Rib tickler 9
https://www.youtube.com/watch?v=Eqhj...6FAE8BBB4F5EDB
Printable View
Rib tickler 9
https://www.youtube.com/watch?v=Eqhj...6FAE8BBB4F5EDB
Rib tickler 10
https://www.youtube.com/watch?v=01pl...6FAE8BBB4F5EDB
With Love from the Swimming Pool of GG's Treasure Island!
Life-buoy! Floating Life!!
முங்க வைக்கும் மூழ்க வைக்கும் மிதக்க வைக்கும் நீந்த வைக்கும் நனைய வைக்கும் மதுரகானங்கள் ! குறுந்தொடர் .....
Quote:
ஓடுகிற தண்ணீரோ நிற்கிற தண்ணீரோ குடிக்கிற தண்ணீரோ கொட்டுகிற மழையோ விழுகிற அருவியோ ஆர்ப்பரிக்கும் கடலலையோ பீறிடும் ஊற்றோ .....
தண்ணீரில்லாத வாழ்க்கை .....? சிலசமயம் தண்ணீருக்குள் நாம் ....சிலசமயம் நமக்குள் தண்ணீ .....எப்படியோ ....மிதக்கும் மிதவை வாழ்க்கை சுகமே !
பகுதி 1 நீரில் நீந்தல் ....swimmers...
Gemini Ganesan was not only known for his unique school of Love coating but also for his contemporary skills in swimming, water skiing, Horse riding,driving...
இளமை கொலுவிருந்த போது நீச்சல் பாய்ச்சல் வீரர் ஜெமினி கணேசன் ....!
https://www.youtube.com/watch?v=IbS6KHTlhsM
இளமை பொலிவிழந்தபோது நீச்சல் கன்னிகளை கண்ணிமைக்காமல் வேடிக்கை பார்க்கும் மேய்ச்சல் மன்னர் !
https://www.youtube.com/watch?v=-r_C8nuj1dw
Life-buoy! Floating Life!!
முங்க வைக்கும் மூழ்க வைக்கும் மிதக்க வைக்கும் நீந்த வைக்கும் நனைய வைக்கும் மதுரகானங்கள் ! குறுந்தொடர் .....
Quote:
ஓடுகிற தண்ணீரோ நிற்கிற தண்ணீரோ குடிக்கிற தண்ணீரோ கொட்டுகிற மழையோ விழுகிற அருவியோ ஆர்ப்பரிக்கும் கடலலையோ பீறிடும் ஊற்றோ .....
தண்ணீரில்லாத வாழ்க்கை .....? சிலசமயம் தண்ணீருக்குள் நாம் ....சிலசமயம் நமக்குள் தண்ணீ .....எப்படியோ ....மிதக்கும் மிதவை வாழ்க்கை சுகமே !
பகுதி 2 நீரில் மிதத்தல் ....water skiers...
மனிதன் தண்ணீரில் மிதந்து நடக்க எத்தனிக்கும்போது கால்கள் உறுதியாக நீரின் மேல் மிதவைப் பலகையில் பதிந்திருக்க வேண்டும் .....காதலியோடு சேர்ந்து மிதவை நடை பயிலும்போது ....இன்னும் கவனமாக .....
https://www.youtube.com/watch?v=WekowqRIO1E
ஆனால் சோகம் தலைக்கேறி தண்ணீ உள்ளே போய் தரையில் கால் படாமல் மனிதன் மிதக்கும்போது .....கால்கள் தள்ளாடத்தானே செய்யும் !!
https://www.youtube.com/watch?v=QeFCsvtZCO8
Life-buoy! Floating Life!!
முங்க வைக்கும் மூழ்க வைக்கும் மிதக்க வைக்கும் நீந்த வைக்கும் நனைய வைக்கும் மதுரகானங்கள் ! குறுந்தொடர் .....
Quote:
ஓடுகிற தண்ணீரோ நிற்கிற தண்ணீரோ குடிக்கிற தண்ணீரோ கொட்டுகிற மழையோ விழுகிற அருவியோ ஆர்ப்பரிக்கும் கடலலையோ பீறிடும் ஊற்றோ .....
தண்ணீரில்லாத வாழ்க்கை .....? சிலசமயம் தண்ணீருக்குள் நாம் ....சிலசமயம் நமக்குள் தண்ணீ .....எப்படியோ ....மிதக்கும் மிதவை வாழ்க்கை சுகமே !
பகுதி 3 நீரில் முங்குதல் ....water sinking...
முங்கி மூழ்கி முத்தெடுத்து நீச்சலடித்து மகிழ்ந்த காலம் மலையேறிப் போய்விட்டதோ மன்னவரே !
தண்ணீர் சுடுவதென்ன ....என்ன சந்தேகமோ ? உடம்பு வளையாமல் தண்ணீருக்குள் முங்கி இடத்தை விட்டசையாமல் பாட்டடிக்கிறாரே !
https://www.youtube.com/watch?v=YrCM_uP78_M
Gap filler entertainment! enjoy GG-AVMRajan combo Sakkaram Part 1
https://www.youtube.com/watch?v=r5GySwLWjgU
Gap filler! Sakkaram Part II!One of the few movies with good messageso on Money matters!
https://www.youtube.com/watch?v=iJtbpJFUp-U
memory recaller! the theme song of Sakkaram!
https://www.youtube.com/watch?v=YcDUwBI8Z8s
Life-buoy! Floating Life!!
முங்க வைக்கும் மூழ்க வைக்கும் மிதக்க வைக்கும் நீந்த வைக்கும் நனைய வைக்கும் மதுரகானங்கள் ! குறுந்தொடர் .....
Quote:
ஓடுகிற தண்ணீரோ நிற்கிற தண்ணீரோ குடிக்கிற தண்ணீரோ கொட்டுகிற மழையோ விழுகிற அருவியோ ஆர்ப்பரிக்கும் கடலலையோ பீறிடும் ஊற்றோ .....
தண்ணீரில்லாத வாழ்க்கை .....? சிலசமயம் தண்ணீருக்குள் நாம் ....சிலசமயம் நமக்குள் தண்ணீ .....எப்படியோ ....மிதக்கும் மிதவை வாழ்க்கை சுகமே !
பகுதி 4 நீரில் கால் மட்டும் நனைத்தல் ....
காதல் கைகூட கல்யாண மன்னனாகவும் ஆகிவிட முடிவு செய்யும் காதல் மன்னர் நீச்சல் சாகசமெல்லாம் இந்த வயதில் தனக்கு ஒத்துவராது என்பதைப் புரிந்துகொண்டு(ஆனாலும் காதலியைக் கவிழ்க்க வேண்டி மன்னர் பாறை பாறையாய் தாவித்தாவி ஸ்டண்டடிக்கிறாரே!!) கதாநாயகி மட்டும் மந்தார மலராக முங்குவதை கால் மட்டும் நனைத்துக் கொண்டு பாடல் வலை விரிக்கிறாரே !
https://www.youtube.com/watch?v=PnEV1CYEpy8
Tit-Bits! தத்து பித்து தாறுமாறு தக்காளி சோறு !!
Part1
Risk / Rusk Factors .....
அப்பாவி கோலிவுட்! அ(ட)ப்பாவி ஹாலிவுட் /பாலிவுட் !!
Quote:
பெரும்பாலான தமிழ் படங்களில் வரும் சாகச சண்டைக் காட்சிகள் ஹாலிவுட் பாலிவுட் என்றுதானே நினைத்துக் கொண்டிருக்கிறோம் ?!
அப்படியல்ல மண்ணின் மைந்தர்களே .... தேன் நிலவு (1961) திரைப்படத்தில் அப்பாவி மன்னர் டூப் போடாது ஒரிஜினலாக ரிஸ்க் எடுத்து வைஜயந்திமாலாவைக் காதலில் ரஸ்காக்க நிகழ்த்திய வாட்டர் ஸ்கேட்டிங் என்னும் இதுவரை உறியடிக்கப்படாத முறியடிக்க முடியாத சாதனையை ஹாலிவுட் Timothy Dalton ஜேம்ஸ் பாண்டும்(1989) பாலிவுட் ஷம்மிகபூரும் பிரதியெடுக்கும் அ(ட)ப்பாவி சீன்கள் !
License to Kill (1989) James Bond OO7 Timothy Dalton's water skating!
https://www.youtube.com/watch?v=ApA68jVsqFs
An Evening in Paris (1967) Shammiji's water skating improvised in color over the B/W Then Nilvau of GG(1961)
https://www.youtube.com/watch?v=qO_wiMkg88g
GG's daring (bare body) water skating love stunt with Vaijayanthi! (1961)!!
https://www.youtube.com/watch?v=TgwgZyIe58k