-
மக்கள்தலைவரின் அன்பு இதயங்களே,
வசந்தமாளிகை கொண்டாட்டம்
மதுரை களை கட்ட துவங்கி விட்டது.
... மதுரை மிட்லண்ட் தியேட்டரில் வரும் ஞாயிறு 23.06.2019 அன்று மாலை காட்சிக்கு...
சிவாஜி காமராஜ் கலவி அறக்கட்டளை சார்பில் ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்படுகிறது.
பல வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட
மிட்லண்ட் திரையரங்கில் மூன்றாவது படமாக வசந்தமாளிகை திரையிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அன்பு இதயஙகளே..
ஞாயிறு மாலை மிட்லண்ட் தியேட்டர்
திருவிழா கோலம் காணட்டும்.
அலைகடலென வாரீர் அன்பு இதயங்களே.....
http://oi63.tinypic.com/ip8wg6.jpg
நன்றி Sundar rajan
-
சமீபத்தில் நடந்த தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்
என்ற விவாதம் நடைபெற்றது போல்,
தற்போது...
... தமிழகமெங்கும் வசந்தமாளிகை படத்தை பற்றிய விவாதங்கள் தான் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
நாட்கள் நெருங்க நெருங்க பல தியேட்டர் உரிமையாளர்களும், வசந்தமாளிகை திரைப்படத்தை திரையிட ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விநியோகஸ்தர்கள் மத்தியில் வசந்தமாளிகை படத்திற்கு நல்ல தியேட்டர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதைப் பார்த்து... சிவாஜி அவர்களைப் பற்றியும், சிவாஜி ரசிகர்களைப் பற்றியும் பெருமையாக பேசி வருகின்றனர்.
அன்பு இதயங்களே,
வசந்தமாளிகையை வரேவற்க,
தங்கள் மாவட்டங்களில் செய்யும் விளம்பரங்கள், மற்றும் ப்ளக்ஸ் பேனர்களை பார்த்து...
இன்றைய இளையதலைமுறையினர்
வியக்க வேண்டும்.
கலை மாளிகையில் வாழ்வதற்கு தகுதியானவர் நடிகர்திலகம் மட்டும் தான் என்பதை உணர்த்துவோம்.
http://oi68.tinypic.com/2qkl3mf.jpg
நன்றி Sundar rajan
-
இந்திய சினிமாவில் அரை நூற்றாண்டாக தொடர்ந்து வசூலில் வரலாறு படைக்கும் ஒரே காதல் காவியம்...
ஜூன் 21,2019 முதல் தமிழகமெங்கும் அதிநவீன தொழில் நுட்பத்தில் வெளிவர இருக்கும் நடிகர்திலத்தின் 159 வது வெற்றிக் காவியம் ' ட்ரைலர்' திரையிடப்படுவதிலும் சென்னை மாநகரில் பெரும் சாதனைப் படைத்து வருகிறது.
சென்னை சத்தியம் காம்ப்ளக்ஸில்
#சத்தியம், #சாந்தம், #ஷெரீன், #சீசன்ஸ், #ஸ்டூடியோ 5, #6டிகிரீஸ், என்று ஆறு அரங்குகளிலும், எஸ்கேப் சினிமாஸில் #BLUSH, #WEAVE, #STREAK, #SPOT, #PLUSH, #KITES, #CARVE, #FRAME என்று எட்டு அரங்குகளிலுமாக மொத்தம் 14 அரங்குகளில் இப்படத்தின் ட்ரைலர் திரையிடப்படுவது ஒரு மறுவெளியீட்டுப் படத்திற்கு இதுவே முதல்முறை.
வசந்தமாளிகை மீண்டும் ஒரு வரலாறு படைப்பது திண்ணம்!
http://oi63.tinypic.com/13z3jmf.jpg
நன்றி நிலா
-
-
-
-
-
-
-