KAATTUPPAAKKAM
http://i58.tinypic.com/2yjtzbr.jpg
Printable View
KAATTUPPAAKKAM
http://i58.tinypic.com/2yjtzbr.jpg
AIYYAPPANTHAANGAL
http://i60.tinypic.com/dz76kg.jpg
இன்றைய அரசியல் சூழ்நிலையில் எல்லா கட்சி தலைவர்களும்,பதவி வகித்தவர்களும் தாங்கள் தெரிந்தே செய்த தவறுகள் , ஊழல்கள் வெளிச்சத்திற்கு வரும் போது பதற்றத்தோடு தோன்றி பேட்டி அளிப்பதைபார்க்கும் நேரத்தில்
1969ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் தன்னுடைய ''நம்நாடு ''படத்தில் மிக அழகாக எடுத்து கூறிய காட்சிகள் நினைவிற்கு
வருகிறது .எல்லா அரசியல் கட்சியினருக்கும் பொதுவான கருத்துகளை எடுத்து கூறிய அறிவுரை படம் நம்நாடு .
http://youtu.be/y8HRpeWXFqA
வேதாரண்யத்தில் தலைவரின் பிறந்தநாள் விழா கொண்டாடினோம்
http://i60.tinypic.com/w41zd.jpg
வேலூர்,சென்னை,கோவை,திருப்பூர் ,சேலம் ,பெங்களுரு ஆகிய இடங்களில் மக்கள்திலகத்தின் பிறந்தநாள் விழாக்கள் மிகவும் நன்றாக இருந்தது