மீசை யில்லாம தான் நல்லாயிருக்கு
படம் : அந்தமான் காதலி
இடம்: Megapode nest andaman, சிவாஜி uncle room
நேரம் : கமலா அம்மா வுடன் தாய கட்டை விளையாட்டு
சிவாஜி uncle serious ஆஆ wigவைத்து வெள்ளை மீசை கருப்பு மீசை .
மாறி மாறி கண்ணாடி வழியாக ஒட்டி பார்தது ரொம்ப நேரம் ..சரி பார்க்க...
நான் அவரை பார்க்க...
ஏன்டா படவா கருப்பு மீசை யா வெள்ளை மீசை நல்லாயிருக்கா ன்னு என்னை கேட்க....
கருப்பு மீசை சொன்னேன்...
பொண்டாட்டி நீ இன்னா சொல்ற? கமலா அம்மா வை கேட்க...
அசால்டா கமலாஅம்மா திரும்பி சிவாஜி uncle ஐ ஒரு லுக்...
ரெண்டும் நல்லாயில்லை .. மீசை யில்லாம தான் நல்லாயிருககு...
நீ தாயம் போடூ ஆட்டம் contd..
அடுத்த நாள் சிவாஜி uncle .... no மீசை...
http://tamildada.com/wp-content/uplo...hali-Songs.jpg
நன்றி : திரு முக்தா ரவி -Facebook பக்கம்
பதில் :அந்த மீசைய அப்படி வெட்டி,இப்படி வெட்டி அரை மணி நேரம்.. பாவம் சிவாஜி uncle ... கமலா அம்மா ஒரே second....