-
வினோத்
நாடோடி மன்னன் படம் 57 ஆண்டுகள் - மலரும் நினைவுகள் மிகவும் அருமை . இன்று நினைத்தாலும் பிரமிக்க வைக்கிறது . மக்கள் திலகத்தின் உழைப்பு , கொள்கை பிரகடனம் , அதிக பொருட் செலவு ,இரண்டு வேடங்களுடன் படத்தை இயக்கிய சாதனை .. எம்ஜிஆரின் முழு ஆளுமைகள் பிரதிபலித்த படம் .உலகசினிமா வரலாற்றில் இடம் பிடித்த வெற்றி காவியம் .
-
ஸ்ரீ. ராகவேந்திரா அவர்களுக்கு,
ஒரு தாழ்மையான வேண்டுகோள். தங்களது இந்த முடிவை தயவு செய்து மாற்றி கொள்ளுங்கள்.
ஒரு நபர் நடிகர் திலகத்தை பற்றி முழு விவரமும் தெரியமால் "ஆவேசப்பட்டு" பேசிவிட்டால் அதற்க்கு தாங்கள் பதிவை செய்ய நிரதவேண்டும் என்பதில்லையே. தாங்கள், நெய்வேலியார், சிவஜிசெந்தில், ஆர்.கே, எஸ், சேகர் போன்ற பல நண்பர்களின் கடமை அவரை "திருத்துவது" மற்றும் அவரது குறிப்பிட்ட பதிவை திரில்ருந்து நீக்குவது தான் சரியான முடிவு என்பது எனது கருத்து.
நன்றி
Sir, we have also observed he has made some unnecessary remarks like for eg. Cinema and Politics is different. one simple example. In Tamil nadu most of the people know him as "V.C.Ganesan"? In my knowledge he is known to people as "Nadigar Thilagam" "Sivaji" Ganesan, "Kattabomman", "VOC" etc etc.
In the case of Thalaivar I doubt if persons will know him more as "M.G.Ramachandran". But if you say "MGR" everyone will know. All this how "CINEMA". We could have easily countered his every word he talked about politics but did not want to because we understand that he has "limited knowledge" only.
The best solution is to "Correct" him Sir.
https://www.youtube.com/watch?v=7Z4QfCBUCCc
-
Very good statement sailesh sir
-
-
-
-
-
ஈழவேந்தன் சங்கிலி
இலங்கை சம்பந்தப்பட்ட வரலாறு
http://i160.photobucket.com/albums/t...psmexpd7ka.jpghttp://i160.photobucket.com/albums/t...psfvh2oqso.jpg
காலத்தால் ஈழவேந்தன் சங்கிலியின் வீர வரலாறு. கட்டபொம்மன் வரலாற்றுக்கு முன்ப நிகழந்தது. போர்ச்சுக்கீசிய அதிகத்தை எதிர்த்து போராடிய சங்கிலி மன்னனைத் தந்திரமாகச் சிறை பிடித்துத் கப்பலில் ஏற்றி கோவாவுக்கு கொண்டு சென்று தூக்கிலிட்டுக் கொன்று விட்டனர். அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்ட மாபெரும் புரட்சி வீரனான சங்கிலி மன்னனின் கதை தலைவர் மனதை போட்டு விட்டது.
அந்த நாடகத்தை இப்போது நடத்த வேண்டாம், பிரச்சனை வரும். மத்திய அரசு தடை செய்ய நேரலாம் என்றார் தலைவர். ஆர்.எஸ். மனோகர் குழு முலம் பிறகு மேடை அரங்கேற்றம் செய்யலாம் என்றார்.
தலைவர் அந்தக் கதையைப் பிறகு சினிமாவாக எடுக்கலம் என்றும் மனியனிடம் கூறினாராம். அதில் சங்கிலி மன்னநகர் ரஜினியை நடிக்க வைக்கலாம் என்றும் கூறியிருக்கிறார். சங்கலி மன்னனுக்கு உதவி செய்த தங்கை மன்னர் ரகுநாத் நாயகர் வேடத்தில் நடிகர் சிவகுறை நடிக்க விக்கலாம் என்றாராம். இன்னும் சில பத்திரங்களுக்கு இந்த நடிகறிப் போடலாம் என்றும் கூறியதாக மணியன் சொன்னார்.
தலைவர் கட்டளை படி மணியன் ஈழவேந்தன் சங்கிலி என்று அந்த நாடகத்தை இதயம் பேசுகிறது வார இதழில் தொடராக வெளயிட்டார்.
-
பெண்களை பற்றி புரட்சித்தலைவரின் அற்புதமான விளக்கம்.
https://www.youtube.com/watch?v=sXSJgB2DJt8
-