ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா...
Printable View
ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
காதல் சொல்ல வந்தேன் உன்னிடத்திலே
வார்த்தை ஒன்றும் இல்லை அடி என்னிடத்திலே
அட காதல் இதுதானா...
பட்டாம்பூச்சி கூப்பிடும்போது பூவே ஓடாதே
காதல் தேனை சாப்பிடும்போது பேசக்கூடாதே
பூவே பூஜை செய்ய வா
உனை பூ போல் நானும் அள்ள வா
நெஞ்சில் மலையருவி பெருகுதே
இந்த இள மனது உருகுதே
மலைத் தேனே மானே வா...
மலை நின்ற திருக்குமரா மால்மருகா
தமிழ்க் கலை தந்த தவச் செல்வா வேல்முருகா வேல்முருகா
கலையே என் வாழ்க்கையின் திசை மாற்றினாய்
நீ இல்லையேல் நான் இல்லையே
நீ இல்லை நிலவில்லை நிழல் கூட துணை இல்லை
நீ தானே எப்போதும் எந்தன் கண்களில் வாழ்கின்றாய்
Sent from my SM-G920F using Tapatalk
நிழல் கண்டவன் நாளும் இங்கே
நிழலை தொடர்ந்து ஓடுகின்றான்
மொழி கேட்டவன் மோகம் கொண்டு
முகத்தை காண தேடுகின்றான்...
kaaNak kaN kodi veNdum ayyan
kaal thookki nindraadum kaatchi ponnambalathil
கோடி கோடி இன்பம் தரவே தேடி வந்த செல்வம்
கொஞ்சும் சலங்கை கலீர் கலீர் என ஆட வந்த தெய்வம்
கொஞ்சும் மலர் மஞ்சம்
அதில் தஞ்சம் இரு நெஞ்சம்
இங்கு வாராயோ நீ என் உயிரே
தங்கம் உனதங்கம்
அதில் எங்கும் இசை பொங்கும்
அதை தாராயோ நான் இன்புறவே
உன் மேனி நாதஸ்வரம்
அதில் உருவாகும் ஏழு ஸ்வரம்...