வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன்
Sent from my CPH2371 using Tapatalk
Printable View
வைகைக் கரை காற்றே நில்லு
வஞ்சிதனைப் பார்த்தால் சொல்லு
மன்னன்
Sent from my CPH2371 using Tapatalk
மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான
Sent from my SM-N770F using Tapatalk
உங்க பொன்னான
கைகள் புண்ணாகலாமா
உதவிக்கு வரலாமா சம்மதம்
வருமா ஹோய் சந்தேகம்
Sent from my CPH2371 using Tapatalk
தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்
அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்
Sent from my SM-N770F using Tapatalk
பிள்ளைக்குத் தந்தை ஒருவன் நம்
எல்லோருக்கும் தந்தை இறைவன்
நீ ஒருவனை நம்பி
Sent from my CPH2371 using Tapatalk
ஒன்ன நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே
Sent from my SM-N770F using Tapatalk
முத்தம் இட்ட நெத்தியில,
மார்புக்கு மத்தியில செத்துவிட தோணுதடி எனக்கு
Sent from my CPH2371 using Tapatalk
உனக்கு நான் சொந்தம் எனக்கு நீ சொந்தம்
Sent from my SM-N770F using Tapatalk
இன்று வந்த சொந்தமா
இடையில் வந்த பந்தமா
தொன்று பல ஜென்மமாய்
தொடர்ந்து
Sent from my CPH2371 using Tapatalk
தொட்டுத் தொட்டுப் பாடவா தொடர்ந்து வந்து பாடவா
கட்டிக் கொண்டு பாடவா கன்னம் பார்த்துப் பாடவா