திரு.வாசுதேவன் சார், பெங்களூர் வசந்தமாளிகை கோலாகலங்களை அருமையாக வழங்கிய தங்களுக்கு நன்றி. உங்களுடைய எழுத்துக்களும், புகை படங்களும் , நேரில் பார்த்த / இருந்த உணர்வை ஏற்படுத்தியது.
Printable View
திரு.வாசுதேவன் சார், பெங்களூர் வசந்தமாளிகை கோலாகலங்களை அருமையாக வழங்கிய தங்களுக்கு நன்றி. உங்களுடைய எழுத்துக்களும், புகை படங்களும் , நேரில் பார்த்த / இருந்த உணர்வை ஏற்படுத்தியது.
திரு. குமேரேசன்பிரபு அவர்கள் மேற்பார்வையில் மாலைகள் தயாரிக்கும் பணி.
http://i1087.photobucket.com/albums/...5/102_9166.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9169.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9170.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9172.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9173.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9176.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9168.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9174.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9175.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9176.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/...5/102_9178.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9180.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9183.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9184.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9185.jpg
நமது ஹப்பர் திரு.குமரேசன்பிரபு அவர்கள்.
http://i1087.photobucket.com/albums/...5/102_9186.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9187.jpg
இந்தியா கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் அவர்களின் நூறாவது செஞ்சுரி சாதனையை பாராட்டி தலைவர் ஸ்டில்லுடன் வைக்கப் பட்டிருக்கும் பேனர்.
http://i1087.photobucket.com/albums/...5/102_9193.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/...70312-1326.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9151.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9152.jpg
பிஞ்சு உள்ளங்களின் நெஞ்சில் குடியிருக்கும் அன்பர்.
http://i1087.photobucket.com/albums/...5/102_9155.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9181.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9204.jpg
விழாவை ரசிக்கும் மக்கள் கூட்டம்
http://i1087.photobucket.com/albums/...5/102_9207.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9208.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
Vasanthamaligai bangalore celebrations fantastic. Kmaresan vasudevan friends doing great job for nadigar thilagam. Yesterday karnan at madras today at bangaluru tomorrow every where. Nadigar thilagam proving his pugazl and fame every where, great personality.
'வசந்த மாளிகை' போஸ்டர்ஸ்
http://i1087.photobucket.com/albums/...5/102_9071.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9087.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9091.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9092.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9093.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9097.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9162.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9165.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9163.jpg
http://i1087.photobucket.com/albums/...5/102_9209.jpg
அன்புடன்,
வாசுதேவன்.
http://i1087.photobucket.com/albums/...12-0727002.jpg
http://i1087.photobucket.com/albums/...12-0854001.jpg
http://i1087.photobucket.com/albums/...70312-0855.jpg
http://i1087.photobucket.com/albums/...12-0856002.jpg
http://i1087.photobucket.com/albums/...12-1531001.jpg
திரு.குமரேசன்பிரபு அவர்கள் தலைமையில் கர்நாடகா மாநில டாக்டர் பிரபு ரசிகர் மன்றத்தினரின் இரண்டு ராட்சஷ மாலைகள் சூட்டப்பட்ட பிறகு.
http://i1087.photobucket.com/albums/...g?t=1332743083
http://i1087.photobucket.com/albums/...g?t=1332743165
குஞ்சத்தினுள்ளே எரியும் மின்விளக்கு
http://i1087.photobucket.com/albums/...g?t=1332743536
http://i1087.photobucket.com/albums/...12-1826002.jpg
http://i1087.photobucket.com/albums/...g?t=1332744657
அன்புடன்,
வாசுதேவன்.
Karnan at Thanjavur Sivaji Theatre
http://i1234.photobucket.com/albums/...jiTheatre1.jpg
http://i1234.photobucket.com/albums/...heatre2002.jpg
திரு வாசு சார்,
வசந்த மாளிகை கொண்டாட்டங்களை தாங்கள் விவரித்துள்ள விதம் அருமை.மீண்டும் ஒரு முறை நேரில் பார்த்ததுபோல் இருந்தது.தங்களை சந்தித்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.தாங்கள் செல்லும்போது சொல்லாமல் சென்றதில் சிறு ஏமாற்றம்.இருந்தாலும் கர்ணன் வெளியாகும்போது மீண்டும் சந்திக்கலாம் என்று ஆறுதல் அடைந்தேன்.
வசந்த மாளிகை அலப்பரைகள் என் வாழ்நாளில் எந்த நடிகருக்கும் நான் பார்த்திராத ஒன்று.இதில் இன்னொரு பிரமிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் மன்றங்கள் சார்பாக எடுத்து வரப்பட்ட ராட்சத மாலைகளுக்கே கட்அவுட்டில் இடம் சரியாக இருந்ததால் மன்ற சார்பில்லாத ரசிகர்கள் எடுத்து வந்த சிறு சிறு மாலைகள் இரவு 8 மணி அளவில் கூட போடா முடியாமல் கீழேயே குவிக்கபட்டிருந்ததுதான்.
அன்பு பாலா சார்,
தங்களது அன்பு பாராட்டிற்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். 'வசந்த மாளிகை' அலப்பரைகள் மனதிற்கு இனிய சந்தோஷம் என்றால் தங்களை காண முடியாமல் திரும்பியது நிஜமாகவே வருத்தம். ஹரிஷ் சாரையும், குமரேசன்பிரபு சாரையும் சந்தித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. கண்டிப்பாக கர்ணன் வெளியீட்டில் தங்களை சந்திக்க முடியும் என்று நம்புகிறேன். கண்டிப்பாக நீங்கள் எல்லோரும் ஒருமுறை நெய்வேலி வந்து விட்டு செல்லவும்.
டியர் சந்திரசேகரன் சார்,
வசந்த மாளிகை கொண்டாட்டங்கள் பெங்களூரு வரலாற்றில் தனி இடம் பெற்றுவிட்டன. தங்களுடைய அருமையான பாராட்டிற்கு என் அன்பு நன்றிகள். 'கர்ணன்' தஞ்சாவூர் புகைப்படங்கள் கலக்கல். நன்றி! அளித்தமைக்கு பாராட்டுக்கள்.
டியர் சுப்ரமணியம் ராமஜெயம் சார்,
தங்களது உயரிய பாராட்டிற்கு என் பணிவான நன்றிகள்.
very sorry ஹரிஷ் சார். உங்களிடம் சொல்லக் கூடாது என்பதில்லை. situation அப்படி ஆகி விட்டது. படம் ஆரம்பிக்கும் சமயம் நான் எதிர்பாராமல் புறப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. நிறைய கூட்டம் வேறு. பஸ் சரியாக சாந்தி நகரில் 9.௦௦ மணிக்கு. so சொல்லிவிட்டு புறப்பட முடிய வில்லை. மன்னிக்கவும். தவறாக நினைக்க வேண்டாம். அடுத்த முறை நிறைய டைம் உங்களுடன் spend செய்கிறேன். தங்களை சந்தித்ததில் மிக மிக சந்தோஷம் எனக்கு. தாங்கள் ஒருமுறை கண்டிப்பாக நெய்வேலி வரவும். வசந்த மாளிகை பதிவுகள் பற்றிய தங்களது அன்பான பாராட்டிற்கு என் மனமார்ந்த நன்றி. உங்களைப் போன்ற அன்பு உள்ளங்களை இணைத்ததற்காக நம் இதய தெய்வத்திற்கு நன்றி சொல்ல என்றென்றும் கடமைப் பட்டவன் ஆகிறேன். வசந்த மாளிகை அலப்பரைகளுக்காக அங்குள்ள மன்றங்களுக்கும், ரசிகர்களுக்கும் நமது ஹப்பின் சார்பாக நன்றிகளும், வாழ்த்துக்களும். 'கர்ணன்' கலக்கல்களில் மீண்டும் சந்திப்போம்.
அன்புடன்,
வாசுதேவன்.