http://i50.tinypic.com/op4qgx.jpg
Printable View
அன்பு நண்பர்களே சற்று persanal வேலை . அதனால் திரியில் வரமுடியவில்லை மன்னிக்கவும்
பசியாறிய குழந்தைக்கு கை சுத்தம் செய்யும் தலைவரின் பாசத்திற்கு இணையுண்டோ
http://i45.tinypic.com/2lunx0.jpg
அன்னை இந்திரா, ம.பொ.சியுடன் மக்கள் திலகம்
http://i48.tinypic.com/4qgaj5.jpg
குடியிருந்த கோயில் படபிடிப்பின் இடைவேளையில்
http://i49.tinypic.com/2s83fbb.jpg
நமது திரியில் மிகவும் அறுபுதமான பதிவுகள் அளித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்
குறிப்பாக இந்த ஒருவாரகாலத்தில் வினோத் சார் ஜெய் சார்
இரவிச்சந்திரன் சார் செல்வகுமார் சார் ரூப் சார் கலியபெருமாள் சார் மற்றும் நமது சைலேஷ் சார் உங்கள் அனைவரின் பதிவுகள் மிகவும் அருமை .என்ன அற்புதமான வீடியோ பதிவுகள் மற்றும் போட்டோகள் . அபாரம் நண்பர்களே என்னுடைய பங்களிப்பு இல்லாமல்போனதர்க்கு வருத்தபடுகிறேன் இனி உங்களுடன் தொடருவேன்
அதேபோல் நமது வாசுதேவன் சார் ராகவேந்திரன் சார் இருவரின் பதிவுகள் மிகவும் அருமை அவர்களுக்கும் எனது நன்றிகள்