-
எனக்கு மிகவும் பிடித்த மக்கள் திலகத்தின் சண்டை காட்சிகள் .
ஒளிவிளக்கு - மனோகருடன் கார் ஷெட்டில் மோதும் காட்சி .கள்ளபார்ட் நடராஜன் ,மற்றும் நடராஜன் சண்டை காட்சிகள் .
அடிமைப்பெண் - மனோகர் மற்றும் ஜஸ்டினுடன் மோதும் காட்சிகள் .
நம்நாடு - கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் ஜஸ்டின் மற்றும் ரங்காராவ் -அசோகன் - தங்கவேலு கன்னையா - ராமதாசுடன் மோதும் காட்சிகள்
மாட்டுக்கார வேலன் - கிளைமாக்ஸ் சண்டை காட்சி .
என் அண்ணன் - ஜஸ்டின் சண்டை காட்சி
தேடிவந்த மாப்பிள்ளை - ஜஸ்டின் சண்டை காட்சி
எங்கள் தங்கம் - கிளைமாக்ஸ் சண்டை காட்சி
குமரி கோட்டம் - ஜஸ்டின் மற்றும் மனோகருடன் மோதும் சண்டை காட்சிகள்
ரிக்ஷாக்காரன் - சைக்கிள் ரிக்ஷா , மனோகர் , ஜஸ்டின் மற்றும் க்ரூப் சண்டை காட்சிகள் ..
நீரும் நெருப்பும் - மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் சூப்பர் சண்டை காட்சி
ஒரு தாய் மக்கள் - நம்பியாருடன் மோதும் சண்டை காட்சி .
தொடரும் .....
-
MY FAVORITE MAKKAL THILAGAM STILL
http://i58.tinypic.com/2v1oh3p.jpg
-
-
-
-
முத்தையன் சார்
உங்களின் உழைப்பிற்கு ஈடு இணையில்லை . தாங்கள் பதிவிடும் ஸ்டில்ஸ் எல்லாமே நேரில் பார்க்கின்ற உணர்வை தருகிறது .உங்கள் உடல் நலனில் சற்று அக்கறை காட்டவும் நீங்கள் பதிவிடவுள்ள 5000 பதிவிற்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .திலகங்கள் ஆசீர்வாதம் தங்களுக்கு எப்போதும் உண்டு .
-
-
-
-