-
திரு. வினோத் சார், திரு.யுகேஷ் பாபு நாடோடி மன்னன் பற்றிய உங்கள் பதிவுகள் அருமை.
திரு.லோகநாதன் சார், இதயக்கனி பதிவுகள் சூப்பர். நன்றி.
திரு.குமார் சார், அரிய விளம்பரங்களை கண்களுக்கு விருந்தாக்கிய தங்களுக்கு நன்றி.
திரு.சைலேஷ் சார், ஈழ வேந்தன் சங்கிலி பற்றிய தகவல்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
-
மக்கள் திலகத்தின் ''இதயக்கனி '' இன்று 40 ஆண்டுகள் நிறைவு தினம் .
22.8.1975 அன்று திரைக்கு வந்து 10 திரை 100அரங்கில் நாட்கள் ஓடிய வெற்றி படம்
.
சத்யா மூவிசின் ''இதயக்கனி '' படத்தின் சிறப்புக்கள் .
1975 ஆண்டின் மாபெரும் வெற்றி சித்திரம் .
காவிரி ஆற்றின் சிறப்புடன் மக்கள் திலகத்தின் புகழை ஒப்பிட்டு படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் .
பாடல் காட்சியில் அதிமுக கொடியும் , இரட்டை இலை சின்னமும் இடம் பெற்றது .
எங்க வீட்டு பிள்ளை -1965 படத்திற்கு பிறகு நடிகை ரத்னா பாடல் காட்சியில் நடனமாடி நடித்தது .
அரசகட்டளை -1967 படத்திற்கு பிறகு 8 ஆண்டுகளுக்கு பிறகு பி.எஸ். வீரப்பா சிற்ப்பு தோற்றத்தில் நடித்தது .
வடநாட்டு நடிகை ராதா சலுஜா கதாநாயகியாக நடித்தது .
உஷா உதூப் ஆங்கில பாடல் பாடியது .
இயக்குனர் ஜெகநாதன் - உரையாடல் - ஜெகதீசன் -முதல் படம் .
பெங்களுர் - மெர்காரா - பிச்சாவரம் - பகுதிகளில் படமாக்கப்பட்ட படம் .
பறக்கும் பாவை -1966 படத்திற்கு பின் நடிகை ராஜசுலோச்சனா வில்லியாக நடித்த படம் .
எம்ஜிஆரின் ஆளுமையை பற்றி தேங்காய் ஸ்ரீனிவாசன் கூறும் காட்சி .
இந்த நாடே உங்கள் ரிசல்டை எதிர்பார்கிறது என்று எம்ஜிஆரை பார்த்து திருச்சி சவுந்தரராஜன் கூறும் காட்சி .
ராதாசலுஜா எம்ஜிஆரை பார்த்து நான் அவர் கட்சி என்றதும் பாண்டரிபாய் -ஐசரி வேலன் - தேங்காய் ஸ்ரீனிவாசன்
எல்லோரும் நாங்களும் அவர் கட்சி என்று கூறுமிடம் .
படம் முழுவதும் மக்கள் திலகம் இளமை தோற்றத்தில் , சிறப்பாக நடித்து , சண்டை காட்சிகளில் புதுமை புகுத்தி
ரசிகர்களுக்கு விருந்து படைத்தார் .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
சத்யா நிறுவனத்தின் படங்களிலே அதிக நாட்கள் ஓடி அதிக வசூல் பெற்ற படம் .
-
எழுத்தாளர் என்றல் எழுத்தை ஆள்பவர்கள் என்று கருதுவதால் அந்த எழுத்துக்கு அவர்கள் உரிமையுள்ளவர்கள்.
- புரட்சித்தலைவர்
-
-
-
-
-
-
-