நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து பாடுகின்றான்
சேர்ந்து வரும் மேளத்திலே தேவி நடமாடுகின்றாள்
Sent from my SM-G920F using Tapatalk
தேவன் கோவில் மணி ஓசை
நல்ல சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
ஆண்டவன் படைச்சான் என்கிட்ட கொடுத்தான்
அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்,
என்னை அனுபவி ராஜா-னு அனுப்பி வச்சான்
Sent from my SM-G920F using Tapatalk
எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திருதிர் தில்லானா
இசையின் சுவரங்கள் தேனா
இசைக்கும் குயில் நீ தானா வா
நீதானா எனை நினைத்தது நீதானா எனை அழைத்தது
நீதானா என் இதயத்திலே நிலை தடுமாறிட உதவியது
ஆஹா மாருதம் வீசுவதாலே ஆனந்தம் பொங்குதே மனதிலே ஏஏ
https://youtu.be/eQXEt8ausxI
அழைக்காதே நினைக்காதே
அவை தனிலே எனையே ராஜா
ஆருயிரே மறவேன்
ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள
ஒரு ராணியும் இல்லை வாழ ஒரு உறவுமில்லை அதில் பிரிவுமில்லை
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு வெக்கம் வருதே வருதே
சிறு அச்சம் தருதே தருதே
மனம் இன்று அலை பாயுதே
இது என்ன முதலா முடிவா
இனி எந்தன் உயிரும் உனதா
புது இன்பம் தாலாட்டுதே...
தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்
காணாமல் மடி மீது தார்மேக கல்யாணம்
இது கார்கால சங்கீதம்
Sent from my SM-G920F using Tapatalk
மடி மீது தலை வைத்து
விடியும் வரை தூங்குவோம்
மறு நாள் எழுந்து பார்ப்போம்...