பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா
உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா
Printable View
பத்து மாசம் என்ன சுமந்து பெத்து எடுத்த அம்மா
உன் பாசத்துக்கு முன்னால எல்லாமே சும்மா
சும்மா நிக்காதீங்க
நான் சொல்லும்படி வைக்காதீங்க
சின்ன வயசு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காளை வயசு கட்டான சைசு
களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசு
காதல் ஒரு தினுசு
அழகு கலைகளின் சுரங்கம்
பருவ சிலைகளின் அரங்கம்
காலமே ஓடிவா
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
(Sleepy? Preoccupied? Getting old? Careless? Either one or all! lol)
வான் மீதிலே இன்பத் தேன் மாரி பேயுதே வண்ணம் சேர்க்கலாமதே வீசும் வெண்ணிலாவிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
:lol:
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
உலகமெங்கும் ஓரே மொழி
உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மணி ஓசை கேட்டு எழுந்து
நெஞ்சில் ஆசை கோடி சுமந்து
திருத்தேரில் நானும் அமர்ந்து
ஒரு கோவில் சேர்ந்த பொழுது
திருத்தேரில் வரும் சிலையோ
சிலை பூஜை ஒரு நிலையோ
அழகின் கலையோ கலை மலரோ
மணியோ நிலவோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk