https://www.youtube.com/watch?v=oeMl...V4bD3Owshc_q20
Printable View
Enjoy GG in telugu VPKB!
https://www.youtube.com/watch?v=cCZdPPrIaQQ
Tit-Bits! தத்து பித்து தாறுமாறு தக்காளி சோறு !!
அப்பாவி கோலிவுட் அடப்பாவி ஹாலிவுட் / பாலிவுட்
Part 2
ஹல்லோ மிஸ்டர் ஜமீன்தார் (1965) திரைப்படத்தில் ஜெமினி சாவித்திரி பைக் பாடல் ஷோலேயிலும் (1975)இண்டியானா ஜோன்ஸிலும் (1989) காப்பியடிக்கப்பட்டதாமே !
GG-Savithri combo in atandem bike ride!
https://www.youtube.com/watch?v=Xo0jvOT0kbA
Dharmendhar-Amitabh tandem bike ride!!
https://www.youtube.com/watch?v=l_hlBHE3c-A
Sean Connery - Harrison Ford bike ride!!!
https://www.youtube.com/watch?v=9jQaruH1aIE
கணக்கற்ற காதல்கீதங்களை மன்னருக்காக வாரிவழங்கிய கவியரசர் கண்ணதாசனின் 90வது பிறந்த தின நினைவலைகள்!
https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0Quote:
அமரர் ஜெமினி கணேசனுக்காக கவியரசர் செதுக்கிய பாடல் வரிகளின் ஓவிய காவிய சிற்பத் தொகுப்பில் முதலிடம் சுமைதாங்கிக்கே!
சோகப்பூச்சு கோலோச்சினாலும் மனசாட்சியின் மாட்சிமை தாங்கிய சொல்லாட்சி கடினமான கலக்கமான மயக்கமான குழப்பமான தருணங்களிலும் ஏழ்மையிலும் எழுச்சி பெறத் துடிக்கும் இளைஞர்களுக்கு காலத்தையும் வென்று நின்று குன்றிலிட்ட விளக்காய் வழிகாட்டும் தன்னம்பிக்கைப் பாடல் பொக்கிஷமே !
பின்னாளில் கவியரசருக்கு ஈடுகொடுத்து புகழேணியில் ஏறிட தனக்கு உத்வேகமளித்த ரோல்மாடல் பாடல் என்று கவிஞர் வாலி நெஞ்சம் நிறைந்த நன்றி மலர்களால் என்றென்றும் ஆராதனை செய்திட்ட அமர கானம் பெருமைமிகு ஜெமினி திரி சார்பாக...கவியரசரின் பாதகாணிக்கையாக!!
அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!
Part 3 : Pasamalar Vs Dr No!
1961ல் நடிகர்திலகத்தின் வாழ்நாள் பெருமைப்படமான பாசமலர் வெளிவந்தது. நடிகர்திலகத்தின் நடிப்பு வைரப்பட்டைகளே பிரதானம் எனினும் சாவித்திரி ஜெமினியின் பாந்தமான நடிப்புப்பக்கங்களும் மறக்க முடியாதவையே! தகுதிக்கு மீறி தங்கை மீதுகாதல்கொண்ட மன்னரை ஜேம்ஸ் பாண்ட் கெட்டப்பில் ஷூட் பண்ணும் வெறியுடன் பாய்ந்து வரும் நடிகர்திலகம் 'அண்ணன் ஒரு கோயில் தங்கை வெறும் தீபம்' என்றெல்லாம் பின்னாளில் வெளிவரப்போகும் நடிகர்திலகத்தின் பட டைட்டில்களை ஜெமினியிடம் முன்கூட்டியே யூகித்து சாவித்திரி வசனமழை பொழியும்போது துக்கம் தாங்க முடியாமல் கண்களில் அருவியாகப் பொங்கும் கண்ணீரைத் துப்பாக்கித் தோட்டா வெடித்துவிடும் என்ற பயமில்லாமல் துப்பாக்கி நுனியால் துடைக்கும் காட்சியில் ரசிகக் கண்மணிகளின் அலப்பறை தியேட்டர்களை அதிரவைக்கும்....இன்றுவரை!!
அந்தக்கணம் முதலே மன்னருக்கு துப்பாக்கி அலர்ஜி வந்து பின்னாளில் எந்தப்படத்திலும் துப்பாக்கியைத்தொட்டதேயில்லையாம்!!
https://www.youtube.com/watch?v=aG3_B-OJdz0
1962ல் வெளிவந்த Dr No அகில உலக முதல் ஜேம்ஸ்பாண்ட் படத்தின் போஸ்டர்களில் நடிகர்திலகத்தின் அதேமாதிரி கோட் சூட்டில் தொப்பி கறுப்புக்கண்ணாடி சகிதம் ஷான் கானரி களமிறங்கி அதே போஸில் துப்பாக்கி நுனியால் கன்னத்தைத் துடைத்துக்கொண்டிருப்பதை என்னத்தை சொல்ல!!
https://www.youtube.com/watch?v=BobR6M8FYE4
காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!
Air filled Balloon Vs Soul filled Body!
காற்று நிரப்பப்பட்ட பலூன் தரையிலிருந்து மேலெழும்பி ஆகாயம் நோக்கி மேலே செல்லும்....ஆனால்....உயிர்மூச்சுக் காற்று அடைபட்டிருக்கும் வரையே நமது சரீரபலூன் தரையிலிருக்கும்....காற்று நீங்கினாலோ....ஆகாயம் சென்ற பலூன் பூமிக்குக் கீழிறங்கும்....சரீர ஆத்மாவோ தரையிலிருந்து விண்ணுக்குத் தாவும்...வினோதமே!
என்னதான் மாப்பிள்ளை மச்சினன் உறவு மெச்சப்பட்டாலும்....ஜெமினிக்கும் சிவாஜிக்கும் அடிப்படையில் மேலே சொல்லப்பட்ட வித்தியாசமும் உண்டு....
நடிப்புக்காற்று நிரப்பப் பட்டபலூன் போல நடிகர்திலகம் ஆகாயம் வரைகூட பயணித்து நடிப்புப் பூமியின் அற்புத அழகை ரசிக்க எண்ணுவார்....
https://www.youtube.com/watch?v=rfMUil39Kwc
காதல்மூச்சு நிரம்பிய மன்னரோ பூமியிலேயே கால் பதித்து காதலியோடு ஆகாய நிலவு நட்சத்திர மேக சூரியன்களை ரசிப்பதில் திருப்தியடைவார்...ஆகாய மார்க்க ரிஸ்கெல்லாம் நமக்கேன் ஸ்வாமீ...
https://www.youtube.com/watch?v=XChwaujC198
தத்து பித்து தத்துவ முத்து 2
காயமே இது பொய்யடா....காற்றடைத்த பையடா.....!
இந்தமாதிரி தத்துவ முத்தெல்லாம் நமக்கு வெத்து என்று......
கலைநிலவு ரவிச்சந்திரன் கார் டயருக்கு காற்றடித்து காதலியர் உள்ளங்களை நிரப்புவதில் கவனம் செலுத்துகிறார்....கண்டிப்பதற்கு ஒரு கோபால் இல்லாததால்....
https://www.youtube.com/watch?v=Ka9Ghod_Sxo
கொலைநிலவு ஜேம்ஸ்பாண்டோ வில்லன் உடம்புக்கு காற்றடித்து அவன் உயிர்மூச்சை பலூனாக்கி ஆகாயம் அனுப்புகிறார்!
https://www.youtube.com/watch?v=Myc6HpJzgaU
காயமே இது பொய்யடா..Vs மெய்யடா
https://www.youtube.com/watch?v=n3ByI1Hf6-0
https://www.youtube.com/watch?v=HoYttsb4h4E
அப்பாவி கோலிவுட்! அடப்பாவி ஹாலிவுட்!!
Part 5 : Goldfinger (1964) vs Manalane Mangaiyin Paakkiyam (1957)!
எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத ஜேம்ஸ்பாண்ட் கிளைமாக்ஸ் கோல்டுபிங்கர் திரைப்படத்தின் இறுதியில் ஷான் கானரி வில்லனிடம் மோதும் சூப்பர் சண்டைக்காட்சியே ! இந்தப்படம் 1964ல் வெளிவந்து மொத்த உலகத்தையும் ஜேம்ஸ்பாண்ட் பைத்தியமாக ஆட்டி வைத்தது !
https://www.youtube.com/watch?v=9H8UkrKN2rQ
எனக்கென்னமோ இந்தக் காட்சியின் கரு காதல்மன்னரின் உன்னத மந்திர தந்திர மாயாஜால காவியமான மணாளனே மங்கையின் பாக்கியம் கிளைமாக்சிலிருந்து தழுவப்பட்டதோ என்று ஒரு சந்தேகம் ஏனென்றால் இந்தப்படம் 1957ல் வெளிவந்து கலக்கியதய் மறக்க முடியாது !
https://www.youtube.com/watch?v=uXGK5mzeQjQ