அதேபோல் நமது திரியில் புது வரவாக புரட்சிநடிகர் எம்ஜியார் என்ற பெயரில் வந்திருக்கும் நண்பர் அவர்களை வருக வருக என நம் திரி நண்பர்கள் சார்பாக வரவேற்கிறேன்
Printable View
அதேபோல் நமது திரியில் புது வரவாக புரட்சிநடிகர் எம்ஜியார் என்ற பெயரில் வந்திருக்கும் நண்பர் அவர்களை வருக வருக என நம் திரி நண்பர்கள் சார்பாக வரவேற்கிறேன்
இந்த அழகு முகம்தானே எங்களை ஆட்கொண்டது
http://i47.tinypic.com/351d6ap.jpg
வெளிவராத தேனாற்றங்கரை
http://i50.tinypic.com/295bgw3.jpg
அடிமைப்பெண்ணின் ஆணழகன்
http://i50.tinypic.com/x2mngz.jpg
இதயக்கனியின் படபிடிப்பின் இடைவேளையில்
http://i48.tinypic.com/qqehiu.jpg
மக்கள் திலகம் MGR பாகம் -4
நமது இனிய நண்பர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் துவக்கி வைத்த மக்கள் திலகம் MGR பாகம் -4
5 ஸ்டார் அந்தஸ்து ***** கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .
அதே போல் நமது இனிய நண்பர் பேராசிரியர் திரு செல்வகுமார் அவர்கள் துவக்கி வைத்த
பொன்மனச்செம்மல் mgr filimography NEWS &EVENTS திரிக்கும் 5 ஸ்டார் அந்தஸ்து ***** கிடைத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கின்றேன் .
பதிவிட்ட அனைத்து நண்பர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் திரியின் சார்பாக நன்றியினை தெரிவித்து கொள்கின்றேன் .
பெங்களூர் - சூப்பர் திரை அரங்கில் மக்கள் திலகம் நடித்த சங்கே முழங்கு படம் தற்போது தினசரி 3 காட்சிகளாக நடை பெற்று வருகிறது .இந்த ஆண்டில் வெளி வந்த முதல் மக்கள் திலகம் படம் .