Nadigar Thilagam with N.T.R, Hindi Film Actor " Captain Rajkumar ( Ex Serviceman) @ the back is C.L.Anandan
http://i501.photobucket.com/albums/e...ps8e722b44.jpg
Printable View
Nadigar Thilagam with N.T.R, Hindi Film Actor " Captain Rajkumar ( Ex Serviceman) @ the back is C.L.Anandan
http://i501.photobucket.com/albums/e...ps8e722b44.jpg
With Veteran Hindi Producer and Stalwart - Ramanand Sagar & Beauty Queen Mala Sinha during the stage play - JEHANGIR
http://i501.photobucket.com/albums/e...ps92d82563.jpg
Nadigar Thilagam with yet another Giant of Bollywood - B.R. Chopra
http://i501.photobucket.com/albums/e...ps85e65daf.jpg
Nightingale of India's Appreciation about Clarke Gable of India
http://i501.photobucket.com/albums/e...psca46ecc5.jpg
THE ONLY ONE PM WHO DESERVED THE WORD " AMMA " & STOOD BY THE MEANING OF THAT WORD !!! .......THESE DAYS WE SEE LOT OF PUBLICITY AMMAS
http://i501.photobucket.com/albums/e...ps7cd6db5f.jpg
SSR மறைவுக்கு நான் முகநூலில் இட்ட பதிவொன்றில் ரஜினிராம்கி (முன்பு இந்த மன்றத்தில் இருந்தவர்) இடக்கு முடக்காக சொல்லப்போய் நடந்த சிறிய விவாதம்
https://www.facebook.com/cdjmilton/p...52788362551950
இது விவாதம் அல்ல...விதண்டா வாதம். இது போல ஆட்கள் இலக்கியவாதி என்பது இலக்கியத்துக்கே இழுக்கு. கட்டபொம்மனின் bannerman ....அதில் குறிப்பிடும் காலங்கள்...நிகழ்சிகள் இவை அனைத்தும் வரலாற்றின்படி எடுக்கப்பட்டது...
அந்த இலக்கிய வாதி மருது சஹோதரர்கள் பற்றி கண்ணதாசன் எடுத்த சிவகங்கை சீமை வரலாற்றின் படி எடுத்திருந்தார ?
..வரலாற்றுப்படி...கட்டபொம்மன் காலத்திற்கு பிறகு ஊமைத்துரை தப்பி ஓடி மருதுபாண்டியர் அடைகலமாவதிலிருந்து மருதுபாண்டியர் கதை தொடங்குகிறது...இது எப்படி கட்டபொம்மனுக்கு போட்டியாகும் ?
மேலும் கட்டபொம்மன் திரைப்படம் வந்த ஒரு மூன்று மாத காலத்திற்கு பிறகு மருது பாண்டியர் வரலாறு சிவகங்கை சீமை வந்திருந்தால் அந்த படத்தின் தலையெழுத்தே வேறு...!
கண்ணதாசன் வீண் அஹம்பாவம் கொண்டு அப்போதைய அரசியல் வாதிகளோடு கூட்டு சேர்ந்து அவர்களின் தூண்டுதலால் EGO அதிகரித்து தனது அவசர செயலால் நடிகர் திலகத்திற்கு போட்டியாக செய்வதாக நினைத்து படத்தை வெளியிட்டு மாட்டி கொண்டார்....இது உண்மை ! இது தெரியாமல் இலக்கியவாதி என்ற போர்வையில் கண்டதையும் உளறி கொட்டி இருக்கிறார் அந்த காழ்புனற்சிகாரர் !
ஒரு வேடத்தை ஏற்கும்போது வேடம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது...
அது போல ஒரு நடிகர் தமிழ் நன்றாக கணீரென்று பேசலாம்...
ஆனால் தமிழின் உயிர் நாடி எங்கிருக்கிறதென்று ஆராய்ந்து முருக்கவேண்டிய இடத்தில் முறுக்கி...தளர்த்தவேண்டிய இடத்தில் தளர்த்தி, நிமிர்த்தவேண்டிய இடத்தில் நிமிர்த்தி அந்த வசனத்திற்கு ஏற்ற அந்த வசனம் பேசும் இடம், காலம் மற்றும் நேரத்திற்கேற்ப முகபாவத்துடன் பேசினால்தான் அந்த நடிப்பு மக்களின் நாடி நரம்புகளில் சென்றடையும்....
திரு ssr அவர்கள் நன்றாக வசனம் ஒப்பிக்ககூடியவர் ...மறுப்பதற்கில்லை...அது மட்டுமே ஒரு கதாபாத்திரத்தை கையாள போதாது ...இது தான் சிவகங்கை சீமை படத்தின் தோல்வி காரணம்...
கட்டபொம்மனில் சண்டை காட்சிகள் இல்லை...ஆனால் போர்கள காட்சி உண்டு...அது படத்தின் தனித்தன்மை. நடிகர் திலகம் கதாநாயகன் என்பதனால் ஒரு 100 அல்லது 200 வீரர்களை வாளால் தாக்கி சண்டையிட்டு கொள்வது போல (larger than life ) காட்சிகள் கிடையாது. !
மேலும் நடிகர் திலகத்தின் நடிப்பை தாங்கிய படம் ! அதன் அசுர பலத்தின் முன்னால் மற்ற நடிகர்கள் என்ன வேடம் தாங்கினாலும் அது அவ்வளவு எளிதாக மக்களால் பாராட்டு பெறாது...காரணம்.....நடிகர் திலகம் என்றால் கதாபாத்திரம்...கதாபாத்திரம் என்றால் நடிகர் திலகம்.
இதை கூறும்போது திரு ssr சிறந்த நடிகர் என்பதில் மாற்றுகருத்தில்லை...!
quoted by RKSQuote:
Quote:
ஒரு வேடத்தை ஏற்கும்போது வேடம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது...அது போல ஒரு நடிகர் தமிழ் நன்றாக கணீரென்று பேசலாம்...ஆனால் தமிழின் உயிர் நாடி எங்கிருக்கிறதென்று ஆராய்ந்து முருக்கவேண்டிய இடத்தில் முறுக்கி...தளர்த்தவேண்டிய இடத்தில் தளர்த்தி, நிமிர்த்தவேண்டிய இடத்தில் நிமிர்த்தி அந்த வசனத்திற்கு ஏற்ற அந்த வசனம் பேசும் இடம், காலம் மற்றும் நேரத்திற்கேற்ப முகபாவத்துடன் பேசினால்தான் அந்த நடிப்பு மக்களின் நாடி நரம்புகளில் சென்றடையும்..
Well said RKS Sir.
வீரபாண்டிய கட்டபொம்மனுடன் ஒரே கதைக்கரு கொண்ட வேறு எந்தப்படத்தையும் ஒப்பிடுவது 'கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி'க்குச் சமம். விசுவரூப நடிப்புத்தெய்வத்தின் முன்னே கொசுவைப்போல!
We do not underestimate SSR but he is in no way comparable with NT, who has made VPKB a household name by his portrayal of the larger than life character with elan! Mere dialogue delivery wont project the characterization. SGS miserably failed due to this fact. Even children prefer the modulations of dialogue delivery by NT in fancy competitions in their disguise as VPKB!! The foot print made by NT in the role of VPKB is indelible and the movie itself is of epic proportions on par with NT's magnum opus Karnan.
மழலையரும் மனதில் இருத்திட விழையும் பெருமை உலகிலேயே நடிகர்திலகத்துக்கு மட்டும்தான் !!!
https://www.youtube.com/watch?v=HKf4dzUCgjg
https://www.youtube.com/watch?v=D2EfQsJwu5w
https://www.youtube.com/watch?v=1rYON4ypHLU