வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.-மக்கள் திலகத்தின் RED COMBINATION(BASED) DRESS (code) SUCCESS SONG
http://www.youtube.com/watch?v=2K096xYEtsY
Printable View
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.-மக்கள் திலகத்தின் RED COMBINATION(BASED) DRESS (code) SUCCESS SONG
http://www.youtube.com/watch?v=2K096xYEtsY
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
http://i62.tinypic.com/ruo7bn.jpg
http://i60.tinypic.com/sqpmp5.jpg
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.-மக்கள் திலகத்தின் RED COMBINATION(BASED) DRESS (code) SUCCESS SONG- அன்பினாலே ஆள வந்த அழகு பூபதி - சிந்தைதன்னை கவர்ந்து கொண்ட சீதக் காதியே.
http://www.youtube.com/watch?v=4QobRBjaLUI
இனிய நண்பர் கார்த்திக் சார்
மக்கள் திலகத்தின் இதய வீணை - பொன்னந்தி மாலை பொழுது - பாடல் பற்றிய விரிவான அலசல் மிகவும் அருமை .
நன்றி . உங்களுக்காக இதய வீணை வீடியோ .
http://youtu.be/qxHDwqg1ygo
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.-மக்கள் திலகத்தின் RED COMBINATION(BASED) DRESS (code) SUCCESS SONG
http://www.youtube.com/watch?v=NZb1PRmxjm4
வெற்றி-திருப்புகழ் வேந்தன்- பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.-மக்கள் திலகத்தின் RED COMBINATION(BASED) DRESS (code) SUCCESS SCENE
http://www.youtube.com/watch?v=Q5p5cNK1Gjo
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பயன்படுத்திய ‘டாட்ஜ் கிங்வே’ கார், இங்கிலாந்தில் தயாரான 1951–ம் ஆண்டு மாடல் ஆகும். ;;;;
http://i59.tinypic.com/jj3dl2.jpg
பழம்பெரு நடிகர் டி.எஸ். பாலையா பற்றிய செய்திகள்
-----------------------------------------------------------------------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி. ஆர்.கதாநாயகனாக நடித்த முதல் படம் "ராஜகுமாரி ". ஜுபிடர் பிக்சர்ஸ் தயாரித்த படத்தில்
வில்லனாக பாலையா நடித்தார்.
இந்த படத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரும் , டி. எஸ். பாலையாவும் போட்ட கத்திச்சண்டை மிக பிரபலம்.
தொடர்ந்து, மதுரை வீரன்,புதுமை பித்தன், தாய்க்கு பின் தாரம்,
ஆகிய படங்களில் வில்லனாகவும், பெற்றால்தான் பிள்ளையாவில் குணசித்திர வேடத்திலும் நடித்தார்.
இன்றைய தின இதழ் தினசரி வெளியிட்ட செய்தி.
சத்யம் சினிமாஸ் அரங்கில் , மறு வெளியீட்டில் 160 நாட்கள்
(அதிக பட்சம் ) ஓடிய ஒரே திரைப்படம்
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன்.".
http://i58.tinypic.com/244y2yh.jpg
பழம்பெரு நடிகர் டி.எஸ்.பாலையா அவர்களின் பிறந்த நாள் இன்று
http://i61.tinypic.com/23kdj4y.jpg