மெல்ல மெல்ல என்னைத் தொட்டு
மன்மதன் உன் வேலையை காட்டு
ஹோ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு
Printable View
மெல்ல மெல்ல என்னைத் தொட்டு
மன்மதன் உன் வேலையை காட்டு
ஹோ உன் பாட்டு ஆடு ஓ வந்தாடு
பாட்டு பாடவா பார்த்து பேசாவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலவை போல வந்த பாவை அல்லவா..
நானும் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா
பால் போலவே
வான் மீதிலே
யார் காணவே
நீ காய்கிறாய்
நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்று வா நிலா
வான் போலே வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே பூமுத்தம் தந்தவனே
ஆஹா வெண்ணிலா மின்னிடும் கன்னியர் கண்களில்
தன்முகம் கண்டவனே பல விந்தைகள் செய்பவனே
ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே
ஆளை மிரட்டி கள்ளத்தனம் காட்டுதே
ஒரே பேரை உதடுகள் சொல்கின்றதே
அதே பேரில் என் பெயர் சேர்க்கின்றதே
Sent from my SM-G920F using Tapatalk
கொஞ்சிக் கொஞ்சிப் பேசி மதிமயக்கும்
வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ம்ம் கொஞ்சிக் கொஞ்சி
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்க்கையில் நடுக்கமா
//வசந்த் டிவி ராத்திரிவிளம்பரம் போல இருக்கு :) //
மனதில் என்ன நினைவுகளோ
இளமைக் கனவோ..
அதுவோ எதுவோ..
இனிய ரகசியமோ...
அதாண்டா இதாண்டா அருணாசலம் நான்தாண்டா
அன்னை தமிழ் நாட்டுல நான் அனைவருக்கும் சொந்தமடா
Sent from my SM-G920F using Tapatalk
அன்னை போல என்னைக் காத்த அன்பு தெய்வமே
உன்னைப் பாதுகாக்க மட்டும் இந்த மயக்கம் ஏன்