பாலா சார் T.M.S.அவர்களின் பிறந்த நாளை நினைவு படுத்தியதற்கு நன்றி. (March 24, 1923) சிறிது தாமதமாக ஆகிப்போனாலும் அந்த மகா பாடகருக்கு நம் திரியின் சார்பாக இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி, அவர் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம்.
http://s3.hubimg.com/u/873662_f496.jpg
திரு.டி.எம்.எஸ்.அவர்களுக்கு வாழ்த்துக் கூறும் முகமாக இந்த இனிய பாடல் நடிகர் திலகத்தின் அநாயச நடிப்பில்.
http://www.youtube.com/watch?v=xg_hB...yer_detailpage
http://www.youtube.com/watch?v=rMtq2MEnJ2s&feature=player_detailpage
அன்புடன்,
வாசுதேவன்.