-
Went for morning 8 am show at PVR chennai.. But got cancelled.. Utterly disappointed.. :(
-
Really sad to see scores of family crowd walking away disappointed due to cancellation..
-
is financial issue of eros the actual reason ? are the shows getting cancelled everywhere in TN?
-
pillaival has tweeted this
Sreedhar Pillai @sri50 · 2h 2 hours ago
#UttamaVillain, Morning shows cancelled, as financial issues between producers and financiers r still being sorted out.
-
இந்த எதிர்பார்ப்புகளை குறைந்துக் கொள்ளுங்கள், 5க்கு 3.75 மதிப்பெண்கள், ஓடுமா ஓடாதா, அங்கே தொய்வு இங்கே தொய்வு போன்ற இத்யாதிகளையெல்லாம் பழுதென நினைத்து தாண்டிச் செல்லுங்கள். உத்தமவில்லன் அவை அனைத்திற்கும் அப்பாற்பட்டது. திரையுலகில் ஒரு சரித்திரம். பாத்திரங்கள், அவைகளுக்கேற்ற கலைஞர் தேர்வுகள், படைப்பில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் கொடுக்கப்பட்ட இடம், நிஜத்திலும் கனவிலும் மாறி மாறி பயணிக்கும் திரைக்கதை, நிஜத்திற்கும் கனவிற்கும் தொடர்புடைய முடிச்சிகள், உணர்வு பூர்வமான வசனங்கள், நேர்த்தியான சிரிப்பு வெடிகள், அரங்கு அமைப்பு, கேமரா, எடிட்டிங், இயக்கம் எல்லாமே சிறப்புடன் ஒன்றுகூடி தலைவாழை விருந்து படைத்திருக்கிறது. உத்தமவில்லன் கமலின் படைப்புகளில் மிகவும் முக்கியமானது.
-
thnx venki. muthalla intha padatha release panna vidanume. As soon as i got up i checked the hub for response and i was shocked to find shows getting cancelled.
-
-
சக நடிகர்கள் - நாசர், கே.பி, எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, பூஜா, ஆண்ட்ரியா, சண்முகராஜன், பார்வதி, கமலின் மகன் பாத்திரத்தில் நடித்தவன், கே.விஸ்வநாத்
சக தொழில் நுட்பக் கலைஞர்கள் - ஷம்தத், லால்குடி இளையராஜா, ஜிப்ரான், விஜய் சங்கர், ரமேஷ் அர்விந்த்
- ஒவ்வொன்றும் கண்ணாடி முப்பட்டகங்கள்.
அவை ஒவ்வொன்றிலும் உள்சென்ற வெள்ளொளியாக கமல்.
நிறப்பிரிகை உத்தமவில்லன்.
:notworthy:
-
In the refund queue at cinepolis, Bangalore. Kanchana screaming at my ears through the closed Audi 3.
-
Heard from hubber Venkiraja that PVR has refused to refund the amount and has asked the people to watch Vai Raja Vai. Kodumaiye..