http://i50.tinypic.com/29n6tt2.jpg
Printable View
ஆயிரம் கவிதை சொல்லும் காதல்
http://i48.tinypic.com/2cfb90j.jpg
காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு மத்தியஅரசு இன்று வெளியிட்டதும் விவசாயிகளுக்கு எவ்வளவு மகிச்சியோ அதே வேளையில் உடனே மெகா tvஇல் மக்கள்திலகத்தின் விவசாயி திரைப்படம் ஒளிபறப்பாய் ஓடிகொண்டிருகிறது
http://youtu.be/sQwly4B_uxU
நமது மக்கள்திலகத்தின் கோவில் கும்பாபிசேகத்தின் இரண்டாம் ஆண்டு விழா போட்டோக்கள் தற்போது தான் கிடைத்தது அதை பதிவு செய்வதில் பெருமை கொள்கிறேன் போட்டோ பதிவுகளை நமக்கு வழங்கியவர் நமது மக்கள்திலகத்தின் பக்கதர் திரு சைதை ராஜ்குமார் அவர்கள்
திரு ராஜ்குமார் அவர்களுக்கு நன்றிகள்
மக்கள்திலகம் நமது குலதெய்வம் அவர்களுக்கு பூஜைகள் நடைபெற்று பிறகு தேறில் ஏற்றி அன்று இரவு ஊர்வலம் வந்த காட்சிகள் நமக்கு விருந்தாக அமையும்
அதேபோல் உலகவரலாற்றில் இதுவரை யாருக்கும் இதுபோல் நடைபெற்றதாக சரித்திரம் இல்லை மனித உருவில் வந்த ஒரே கடவுள் நமது மக்கள்திலகம் ஒருவர் மட்டுமே
அன்புடன் வேலூர்
எம்ஜியார் இராமமூர்த்தி