அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
அன்பு வடிவாக நின்றாய் சிவபெருமானே
உன்னை ஆதியின் மூலம் என்பார் சிவபெருமானே
இன்ப நிலை கொண்டு வந்தாய் சிவபெருமானே
இன்று எங்கள் குலம் வாழ வைத்தாய் சிவபெருமானே
Sent from my SM-G920F using Tapatalk
உன்னை நான் பார்த்தது வெண்ணிலா வேளையில்
என் எண்ணங்கள் உன்னோடு தான்
வெண்ணிலா வெண்ணிலா வெண்ணிலாவே வந்ததே முதற்காதல்
கண்ணிலே கண்ணிலே மதுச்சாரல் கண்டதும் முதற்காதல்
தூண்டிலில் மீனா தூயவானா காரணம் நானா நீயே நீயே சொல்
Sent from my SM-G920F using Tapatalk
மீனா.. ஹலோ மீனா.. கண்கள் கடல் மீனா
விண்ணின் ஒளி மீனா மண்ணின் பொன் மீனா
மன்னன் கொடி மீனா புது மோகம்.. உன்னிடம்
ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க ?
இன்று ஏன் இந்த கோபம் கொஞ்சம் நில்லுங்க
Sent from my SM-G920F using Tapatalk
நில் கவனி புறப்படு டுடுடு
ஆயிரம் வால்ட்டு மின்சாரம் அமர்ந்துகிடக்குது உடம்புக்குள்ள
கையைத் தொட்டா ஷாக்கடிக்கும் கவனிச்சுக்கோ கொஞ்சம் கவனிச்சுக்கோ..
ஆயிரம் இரவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் இரவு
ஆயிரம் உறவுகள் வருவதுண்டு ஆனால் இதுதான் முதல் உறவு
வயதில் வருவது ஏக்கம் அது வந்தால் வராது
வந்ததம்மா மலர்க் கட்டில் இனி வீட்டினிலாடிடும்
Sent from my SM-G920F using Tapatalk
ஆடுமடி தொட்டில் இனி ஐந்து திங்கள் போனால்
அழகுமலர் அன்னையென ஆனாள்.. ஆ...
ஆதரித்தாள் தென் மதுரை மீனாள்
மதுரை அரசாளும் மீனாட்சி
மாநகர் காஞ்சியிலே காமாட்சி
தில்லையில் அவள் பெயர் சிவகாமி
திருக்கடவூரினிலே அபிராமி
Sent from my SM-G920F using Tapatalk
அவள் உலக அழகியே
நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீல வெளியிலே
நெஞ்சில் நீந்தத் துடித்ததே...