ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா
Printable View
ஓராயிரம் கற்பனை நூறாயிரம் சிந்தனை
ராகமே தாளமே பாவமே ஓடிவா ஓடிவா
karpanai kanavinile naan oru kadhaanayakiyai kaNden
andha kadhaanaayaki yaaro
VaNakkam priya ! :)
Hello Raj! :)
நான் ஒரு கனா கண்டேன்
என் கனவில் வந்தவள் தேவதையோ
நான் ஒரு கனா கண்டேன்
என் கனவில் வந்தவன் ராட்சஷனோ
ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும் உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
Sent from my SM-N770F using Tapatalk
Hi NOV! :)
ஞாபகம் இல்லையோ கண்ணே
ஞாபகம் இல்லையோ
பல பொன்மாலைகள் போனது
அதில் உன்னாசையில் என் மனம்
பாடும் பாடல்
kaNNe kaNNe
kaNNe unnaaL naan adaiyum kavalai konjamaa
கொஞ்ச நேரம் என்னை மறந்தேன்
கடல் நீளம் என விழிக்கோலம் என்ன
அந்தப் பார்வை எந்தன் மீதோ
Hi Priya...!
என்னை மறந்ததேன் தென்றலே
சென்று நீ என் நிலை சொல்லுவாய்
காற்றோடு வளரும் சொந்தம்
காற்றோடு போகும் மன்னவா
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
என்னை கொஞ்சம் மாற்றி
என் நெஞ்சில் உன்னை ஊற்றி
நீ மெல்ல மெல்ல என்னை கொல்லாதே