இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார் ஆசை மன்மதரே
ஆமாம் மண்மதியே வான வெண்மதி நீ
கானப் பெண் மானும் நீ இன்பமதே தரும் நன்னாளிதே
Printable View
இளம் ஜோடி எனதானே கிழ ஜோடி
மகிழ்ந்தாடல் பார் ஆசை மன்மதரே
ஆமாம் மண்மதியே வான வெண்மதி நீ
கானப் பெண் மானும் நீ இன்பமதே தரும் நன்னாளிதே
கொஞ்சம் தூர நின்னு
பழகுவதும்
நன்மை தான் நன்மை தான்
ஆமா ஆமா ஆமா
கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம்
தாயும் கொஞ்ச காலம் தகப்பனும் கொஞ்ச காலம்
ஊரும் கொஞ்ச காலம் அந்த உறவும் கொஞ்ச காலம்
நெனச்சு நெனச்சு பாத்தாக்கா நீயும் கொஞ்ச காலம்
உன் நெனைப்பும் கொஞ்ச காலம்
சரித்திரத்து மன்னர்களும் கொஞ்ச கொஞ்ச காலம்
அந்த சந்திரரும் சூரியரும் இன்னும் கொஞ்ச காலம்
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
அம்மம்மா தம்பி என்று நம்பி அவன் உன்னை வளர்த்தான்
தாய் என்றும் தந்தை என்றும் தன்னை
இளமையெனும் பூங்காற்று
பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை
சுகம் சுகம் அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்
தன்னை மறந்து
மண்ணில் விழுந்து
இளமை மலரின் மீது
தன்னை இழந்த வண்டு
தேக சுகத்தில் கவனம்
கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்
ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல்
இதயச் சுரங்கத்துள் எத்தனைக் கேள்வி
சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா. இன்னும் இருக்கா என்னவோ மயக்கம்.
மனதில் என்ன மயக்கம் புது மலரே ஏன் இன்னும் தயக்கம்
பகலை முழு இரவாய் எண்ணிப் பார்ப்பதனாலே வெட்கம்
சகியே என் இளம் சகியே…
உன் நினைவுகளால் நீ துரத்துறியே…
மதியே என் முழு மதியே…
பெண் பகல் இரவாய் நீ படுத்துறியே…
நதியே என் இளம் நதியே