Adding Gibran
http://tamil.oneindia.in/movies/hero...al-174333.html
இலக்கியவாதிகளின் ஞானத்தையே நான் சினிமாவில் பிரதிபலிக்கிறேன்- கமல்ஹாசன்
-- இலக்கியக் கூட்டங்களுக்கு பிரபலங்களை அழைக்கணும் என்றால் இப்படித்தான் இருக்கணும்.
+ 1
சில நாட்கள் முன்பு இவருக்கு இதே புதிய தலைமுறை, 2012-இன் சாதனையாளர் விருது கொடுத்த போது விருது வாங்கும் விழாவில் தன்னை பற்றியோ இல்லை சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களையோ பேசாமல் நம்பிக்கை நட்சத்திரம் விருது பெற்ற சந்திரன் என்ற வீதி நாடக கலைஞரை பாராட்டிய விதம் எல்லோரையும் கவர்ந்தது...
மக்கள் மத்தியில் இவர் மீது மரியாதை கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே போவதாக தோன்றுகிறது