அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல்
Sent from my SM-G920F using Tapatalk
Printable View
அருவி மகள் அலை ஓசை இந்த அழகு மகள் வளை ஓசை
பொதிகை மலை மழைச் சாரல் உந்தன் பூவிதழின் மதுச் சாரல்
Sent from my SM-G920F using Tapatalk
வளையோசை கல கல கலவென
கவிதைகள் படித்திடும் குளு குளு
தென்றல் காற்றும் வீசுது
சிலநேரம் சிலு சிலு சிலு என சிறுவிரல் பட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
துடித்திடுதே நெஞ்சம் தெம்மாங்கு பாடி
வெல்டன் டாடி நாங்க இப்ப ரெடி கையைக் கொஞ்சம் புடி புடி
நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க
நல்ல பாட்டு படிக்கும் வானம்பாடி தானுங்க
Paattu Solli Paada Solli Kungumam Vanthathamma
Kettukolla Kitta Vanthu Mangalam Thanthamma
Kungumamum Mangalamum Otti Vantha Rettai Kuzhanthai Adi
Santhanathu Sindu Ondru Katti Kondu Mettondru Thanthathadi
https://www.youtube.com/watch?v=OgnVPYiQIlc
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா நியாயமா
காதலின் கேள்விக்கு கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா
கண்களின் வார்த்தைகள் புரியாதோ?
காத்திருப்பேனென்று தெரியாதோ?
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ?
Sent from my SM-G920F using Tapatalk
ஒரு நாளில் முடியாதது
உறவாட சுகமானது
இந்த மஞ்சம் சொல்லும்
இன்பம் நெஞ்சை அள்ளும்
இந்த ஆரம்பம் பொன்னானது...
https://www.youtube.com/watch?v=reYU3xs9ztU
ஆரம்பம் ஆவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்க*ண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
Sent from my SM-G920F using Tapatalk
நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் புரியுமா
அது கொஞ்சி கொஞ்சி பேசுறது கண்ணில் தெரியுமா
உலகே அழிஞ்சாலும் உன் உருவம் அழியாது
உயிரே பிரிஞ்சாலும் உறவேதும் பிரியாது...