:rotfl2:
SR: chinnu neeyA?
GM: pinna neeyA?
:lol:
Genius!
Printable View
In Chinna Jameen, Senthil has permed hair and Gounder calles him thiriththalayA.
In one scene when he is in serious contemplation he talks Senthil, and is not abusing him,and sincerely addresses him as 'dei thiri..' :lol:
A comment on the video:
Ivana iduppule thookki vachukkanum nu ninaichadhe Wrong Decide.......
Koundz english thaaru maaru
:rotfl:
http://www.youtube.com/watch?v=eGmmHaWLOog
அண்ணன் எப்படி ஆல் இஸ் வெல் சொல்லுவார் என்பதை ஒரு தீவிர இசை விசிறியின் பாணியில் காணலாம். எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை சிலர் ஆல் இஸ் வெல் என்று சொல்லுவார்கள் சிலர் எவெரி திங் ஓகே என்று சொல்லுவார்கள். ஆனால் அண்ணனோ எவர் திங் ஓகே என்று சொல்லுவார். இங்கே ஸ்ருதியோ உச்சரிப்போ பெருமளவில் மாறவில்லை. ஆனால் பொருளில் பெரிய மாற்றம் இருக்கிறது. எவெரி திங் = எல்லாம். இது தற்காலத்தில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை குறிக்கிறது. ஆனால் அண்ணன் ஒரு தத்துவ ஞானி என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். எல்லா நாளும் எல்லாமும் நன்றாக இருக்கிறது என்பதை பெருமளவில் சொல் மாற்றம் இல்லாது எப்படி கொண்டு வருகிறார் என்று பாருங்கள். எவர் = எப்பொழுதும். எப்பொழுதும் எல்லாம் நன்றே என்கிற அருமையான தத்துவத்தை தெளிவாக புரிய வைக்கிறார். எவர் திங் ஓகே :thumbsup: இதனால் தான் அவரை கிரேட்டெஸ்ட் பிலாசபர் ஒப் ஆல் டைம் என்று ஹப் உலகம் பாராட்டுகிறது
Wish u all a very Happy New Year - 2013 :)
Coimbatore Mappillai on Polimer TV now
Gounder is speaking with the houseowner pAtti (the one who comes in Thalapathi etc) and calls her aunty
pAtti: yEn pA...ennai pArththA aunty mAdhiriyA irukku
GM: still yuvar yeng my baby :rotfl3:
அந்த ட்ரம்மை நான் உருட்டியே ஆகணுன் - வாழ்க்கைசக்கரம் :lol:
ippallaam ombada kanaavula naa varranaa :sincere_luv_kostin:
Haha. I find the exact choice of those words in that expression hilarious.
There is a strong condescension, if not even derision, and yet there is also desperation!
கெத்தை மெயிண்டெயின் பண்ணிக்கிட்டே எல்லாம் கவுண்டர் லௌஸ் பண்ணலை (இதெல்லாம் எனக்கு சாதாரணம், ஏதோ கழுதை பண்ணுவோம்ங்க்ற மாதிரி). Full force-A தான் காதலிக்கிறாப்ல. ஆனா, அதுக்காகவே பொண்ணை ஆஹா-ஊஹூ-ன்னு எல்லாம் நினைக்க மாட்டார்.
தனக்கு உருட்டியே ஆகணும்னு தோணுறதாலேயே ட்ரம்மை தங்கக்கோப்பையா ஆக்கமாட்டார் தலைவர்.
மத்தபடி Science என்ன சொல்லுது தெரியுமா :lol2: