சைலேஷ்பாசு சார், தங்களது அரிய வீடியோ தொகுப்புகள் அபாரம். தொடரட்டும் தங்களது சேவை.
Printable View
சைலேஷ்பாசு சார், தங்களது அரிய வீடியோ தொகுப்புகள் அபாரம். தொடரட்டும் தங்களது சேவை.
http://i49.tinypic.com/4uggo2.jpg
பிறந்தால் நாள் வாழ்த்துக்கள் தலைவா!
நன்றி திரு. சைலேஷ்பாசு சார். இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் பல ஆண்டுகளுக்கு முன் தியேட்டரில் நான் மிகவும் ரசித்துப் பார்த்த இந்தப் பிறந்தநாள் காட்சி ஞாபகத்திற்கு வருகிறது. மெழுகுவர்த்தியை அணைக்கச் சொல்லி லதா சொல்வார். அதற்குத் தலைவர் பதிலளிப்பார் எனக்கு இருண்ட வீட்டில் ஒளியேற்றித்தான் பழக்கம். எரியற விளக்க அணைச்சுப் பழக்கமில்லை என்று. தற்போது அனைத்து வீடியோக்களிலும் அந்த வசனம் கட். காரணம் புரியவில்லை. அந்தநாள் ஞாபகத்தினைக் கொண்டுவந்த தங்களுக்கு நன்றி.
தலைவரின் வாழ்க்கை தத்துவம்
http://www.youtube.com/watch?v=PJbuQ8rs2Po