Some rare images from actorasokan.com
http://i125.photobucket.com/albums/p...psa4f3aedb.jpg
Nam Nadu shooting still.
Printable View
Some rare images from actorasokan.com
http://i125.photobucket.com/albums/p...psa4f3aedb.jpg
Nam Nadu shooting still.
HATS OF THIRU PAMMAL SWAMINATHAN SIR
THE FIRST FILIMOGRAPHY ALBUM OF WORLD CINEMA
MAKKAL THILAGAM BOOK CREATED A NEW RECORD IN THE FILM WORLD.
http://i35.tinypic.com/viprv5.jpg
மறக்க முடியுமா " மக்கள் திலகத்தை " ...♥
(நினைத்தாலே கலங்குகிறது இதயம் )
1964 ல் NSK மூத்தமகள் திருமணத்தை MGR அவர்கள் கலைஞர் தலைமையில் நடத்தினார்கள் ( அறிஞர் அண்ணா சிறையில் இருந்த காலம்) .இதில் தந்தை பெரியார் , பெரியவர் ராஜாஜி , MR ராத , மா .போ.சி ....மற்றும் பலர் கலந்துகொண்டனர் .....NSK இல்லாத குறை தெரியாமல் , ஒரு மாநாடுபோல் திருமணத்தை நடத்தினார் MGR ......
திருமணத்துக்கு முன் தினம் மண்டபத்துக்கு வந்த MGR , நாகர்கோவிலில் இருந்து வந்த NSK உறவினர்கள் பழைய சேலைகள் கட்டியிருப்பதை பார்த்து , உதவியாளரை அழைத்து நல்லி கடைக்கு சென்று 60 புதிய பட்டு சேலைகள் வாங்கிவரச் சொல்லி அவர்களிடம் கொடுத்தார் .
காலையில் கல்யாணத்துக்கு கலைவாணர் சகோதிரிகள் மற்றும் அவர் உறவினர்கள் எல்லோரும் பட்டுப் புடவையோடு வரவேண்டும் அதுதான் அண்ணனுக்கு ( கலைவாணருக்கு ) பெருமை என்று அன்புக் கட்டளையிட்டார் அந்த மாமனிதர் MGR.....மறக்க முடியுமா !!!
Cherished memory of Mr.Nallathambi.
Makkal thilagam thiriyil mudhal murayaaga....thiri aarambam mudhal idhuvarai varaadha ariya pugaipadam - adimai penn shooting spot
makkal thilaga bhakthargalukkaaga !
Attachment 2328
[QUOTE=Sowrirajan Sree;1036595]Makkal thilagam thiriyil mudhal murayaaga....thiri aarambam mudhal idhuvarai varaadha ariya pugaipadam - adimai penn shooting spot
makkal thilaga bhakthargalukkaaga !
Attachment 2328[/QUOTEன
நன்றி இதுவும் அதே actorasokan.com வலைதளத்திலிருந்து தான்.
http://i125.photobucket.com/albums/p...psb1cb9bc3.jpg
நம் நாடு படத்திலிருந்து இன்னொரு காட்சி
http://i125.photobucket.com/albums/p...ps576065d9.jpg
அரசகட்டளை படம்.
http://i125.photobucket.com/albums/p...ps24a47f2e.jpg
Puthiya Bhoomi