//அருண் & காஜா ரெகார்டிங் சென்டர்ஸ் , சேவியர் அண்ணா, நம்மிடம் இதை பகிர்ந்து கொண்ட போயம் எல்லோருக்கும் நன்றி மற்றும் வாழ்த்துகள்.//
சும்மா சும்மா வெறும் வாயால் நன்றி சொல்லாமல் லண்டன்லில் ஒரு வீடு வாங்கி கொடுத்தால் இந்த சகோதரி வேண்டாம் என்றா சொல்ல போகிறேன் :-d :)