http://i59.tinypic.com/szh1ua.jpg
Printable View
கேள்வி -உலகப்புகழ் பெற்ற நடிகர் யார் ?
http://i57.tinypic.com/avn8ya.jpg
பதில் - நடிப்பு துறையில் பல நடிகர்கள் நடித்து புகழ் பெற்று இருந்தாலும் ஒரு நாடக
நடிகராக தன்வாழ்க்கையை துவங்கி , இந்திய திரை உலகில் வசூல் மன்னனாக , ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவராக உயர்ந்து வாழ்ந்து இன்னமும் உலகமெங்கும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களில் வாழ்ந்து வரும் நடிக மன்னன் - கலைவேந்தன் - மன்னாதி மன்னன் எம்ஜிஆர்அவர்கள் உலகப் புகழ் பெற்ற நடிகர்
நடிகர் எம்ஜிஆரின் சாதனை என்ன ?
1947 முதல் 1977 வரை 30 ஆண்டுகளில் ஒரே மொழி படத்தில் கதாநாயகனாக 115 படங்களில் நடித்து பல வெள்ளி விழா படங்கள் - 100 நாட்கள் படங்கள் தந்தவர் .
எம்ஜிஆரின் படங்களின் சாதனைகளை அவருடைய படங்களே முறியடித்து சாதனை புரிந்தது வரலாறு . திரை உலக வசூல் சக்கரவர்த்தி என்று தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் - பத்திரிகைகள் - திரை அரங்கு உரிமையாளர்கள் என்று எல்லா தரப்பு திரை உலகினரும் ஒப்பு கொண்ட உண்மை .
திரைப்படம் பார்க்க வரும் ஒருவரை முதலில் அபிமானியாக மாற்றி , பிறகு ஒரு ரசிகராக உயர்த்தி
பின்னர் தீவிர ரசிகராக மாற்றி ஒருவர் பலராக இணைந்து எம்ஜிஆர் ரசிகர்களாக பல்லாயிரம் கடந்து அவர் வாழும் காலத்திலே கோடிக்கணக்கான ரசிகர்களாக மாற்றிய பெருமை - இது எம்ஜிஆரின் சாதனை .
http://i61.tinypic.com/2lw7vw2.jpg
1977க்கு பிறகு இன்று வரை 37 ஆண்டுகளாக ரசிகர்களை தக்க வைத்து கொண்டிருப்பது - சாதனை
Also thanks for posting Kumar Rajendran update of MGR's medical record.
Thanks Vinod Sir for uploading Nam Nadu and Ninaithathai Mudipavan images.