:clap:Quote:
Originally Posted by Chathriyan;1180029 [B
:clap:Quote:
Originally Posted by Chathriyan;1180029 [B
Kaththi unseen.. https://pbs.twimg.com/media/B1mUFGpCYAE9gG2.jpg
கர்நாடகாவில் பிறமொழிப் படங்களுக்கு தடை - கத்திக்கும் சிக்கல்
புதன், 5 நவம்பர் 2014 (11:21 IST)
Share on facebookShare on twitter More Sharing Services
நவம்பர் 1 கர்நாடகா மாநிலம் உதயமான தினம். அன்று பிற மொழிப் படங்கள் எதையும் திரையிடக் கூடாது என்று சில கன்னட அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. பிற மொழிப் படங்கள் ஓடிக் கொண்டிருந்த திரையரங்குகளில் புகுந்து படத்தை நிறுத்தி, ரசிகர்களை வெளியேற்றினர்.
இந்த சம்பவத்தால் கத்தி, இந்திப் படமான ஹேப்பி நியூ இயர் உள்ளிட்ட கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்கள் பாதிக்கப்பட்டன. எப்எம் உள்ளிட்ட வானொலி சேவைகளிலும் நவம்பர் ஒன்று கன்னடம் தவிர்த்து வேறு மொழிகளை பயன்படுத்தக் கூடாது என்றும் கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் நவம்பர் மாதம் முழுவதும் பிற மொழிப் படங்களை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என்று ரக்ஷணவேதிகே அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் உதயமான தினத்தையொட்டி நவம்பர் மாதம் முழுவதும் பிற மொழிப் படங்கள் திரையிட தடை விதிப்பதாக அவ்வமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறினார்.
கத்தி திரைப்படம் கர்நாடகாவில் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை எட்டு கோடிகளுக்கும் அதிகமாக படம் வசூலித்திருப்பதாக கூறுகின்றனர். கன்னட படங்களைவிட இந்த வசூல் அதிகம். அதேபோல் ஹேப்பி நியூ இயர் படமும் வசூலை குவிக்கிறது.
இவ்விரு படங்களையும் தடை செய்யும் பொருட்டே நவம்பர் மாதம் முழுவதும் பிற மொழிப் படங்களுக்கு தடை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
-sorry guys removed this article due to the mention of aarambam has joined 100crore club - a fake article and will not be supported!-
Glintcinemas @glintcinemas
#Kaththi totally grossed Rs. 1.15 crore (€150,000) at France.
Equal share for Rajini and Vijay in the Top 5
Nov 05, 2014
Malaysia is a major overseas market for Tamil films and is actually the biggest contributor to the collections of any Tamil film, after TN. Vijay's Kaththi has also made a real impact in Malaysia till date, after a monstrous opening for Diwali.
Reportedly, Kaththi is now the 3rd highest grosser ever in Malaysia among all Tamil films with a gross of 1.86 million USD (11.4 crores) till date, and is also this year's biggest sensation. Enthiran and Sivaji are well ahead of Kaththi, while Singam 2 and Thuppakki complete the Top 5. That makes it two Rajini films and two Vijay films each, in the Malaysian all-time Top 5.
http://www.behindwoods.com/tamil-mov...a-as-well.html
250K tweets now... Record for an indian actor/movie... papa thalli poi velayadu :smokesmirk:
Nooru kodiya Rendu thadava touch pannittom. Sila janthukkal innum terukodiye thandala. Overseas bo king nu proof pannittom. Palarkku local lave ethuvum madiyala ithula foreign figure Vera kekkutho?
$1.86M in Malaysia. £0.3M in UK $0.6M in US
Kooti kazhicu paaru smoke thaana varum
#கத்தி -மெட்ராஸ் - தோழர் கோபி
கதை தன்னுடையது என உரிமைக் கோரும் #தோழர் கோபியை நான் நன்கு அறிவேன்...மனதுக்கு இணக்கமான நண்பர்தான்..
அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில்....
//திரைக் கதைகள் திருடப் படும் பொழுது, கோட்பாடுகள் திருடப் பட்டதாக நான் கருதுகிறேன்... மக்கள் சினிமா, மாற்று சினிமா, தமிழ் தேசியத்திற்காக பேசுகிறவர்கள் இங்கே எனக்காக வந்து நிற்க வேண்டும். யாரும் இங்கே நிற்க மாட்டேன் என்கிறார்கள்....
தமிழ் தேசியம் பேசுகிறவர்கள் தமிழ் தேசிய முதலாளிகளாக இருக்கிறார்கள்... ஒடுக்கப் பட்ட தமிழர்களை ஒன்றிணைத்து, அவர்களுக்காக போராடும் தமிழ் தேசியவாதிகள் என்று நினைத்தால், அப்படி அல்ல. இவர்கள் உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் தேசிய முதலாளிகளுக்கான தமிழ் தேசியர்கள்.//
இவ்வாறு சொல்கிறார்...
முதலில் தோழர் கோபிக்கு..
உங்களது தோழராக கத்தி உங்களுடைய கதை என்பதை அறிவேன்.....திரைக்கதை திருட்டை கோட்பாட்டு திருட்டாக அறிவித்திருப்பதும்,அதற்கு தமிழ்த் தேசியர்கள் வந்து கேட்க வில்லை என்பதும் குறைந்த பட்ச நியாயம் கூட இல்லை...
#முதலில் நீங்கள் தமிழ்த் தேசியத்திற்கு எதிரான கருத்துக் கொண்டவர்..தமிழ்த் தேசியத்தின் திசைப்போக்கை குறித்து சிரிதும் அறிந்து கொள்ள விரும்பாமல் இருப்பவர்...மார்க்கிய தலித்திய தளங்களில் இயங்குபவர்...ஏன் அவர்களிடம் இந்த கேள்வியை பாய்ச்ச மறுக்கிறீர்...
#இரண்டாவது ’மெட்ராஸ்” கதை உங்களுடையது அல்ல என்று தெரிந்திருந்தும் சவுக்கு போன்ற இணைய தளங்கள் இதை சாதிய தன்மையோடு எழுதியும் நீங்கள் மறுப்பு கொடுக்க வில்லை...எதிர்த்து உண்மையைச் சொல்ல வில்லை...
’மெட்ராஸ்’ படமும் கிட்டதட்ட உங்கள் கதையாக இணையத்தில் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது....
#ஒன்றில் எனக்கு ஆதரவாக தமிழ்த் தேசியர்கள் வரவில்லை..முதலாளித்துவ தமிழ்த் தேசியம் என்று குமுறுவதும்..இன்னொன்றில் மெளனம் சாதிப்பதும் எதைக் காட்டுகிறது....
#உங்களது இருவேறு முகங்களை காட்டுகிறது...
https://m.facebook.com/story.php?sto...00001651461359