http://i64.tinypic.com/2dqkfgm.jpg
Printable View
Ex MLA THIRU mUNIYAPPA WITH MGR MANDRAM MEMBERS
http://i64.tinypic.com/f4fqxx.jpg
மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாள் விழா அழைப்பிதழின்
தோற்றம்
http://i66.tinypic.com/15pn29f.jpg
http://i68.tinypic.com/o89j49.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு, "ஆயிரத்தில் ஒருவன் " திரைப்படம் திரையிடப்படும் அரங்குகள் விவரம் ;, சென்னை, அபிராமி 7 ஸ்டார்,சத்யம் சினிமாஸ், எஸ்கேப் ,
எஸ் 2 திருவான்மியூர் , எஸ் 2 பெரம்பூர், பாலசோ (வடபழனி )
எஸ் 2 கோயம்புத்தூர் , தாய் சினிஸ் (விக்கிரமசிங்கபுரம் )-அம்பாசமுத்திரம் அருகில்
மற்றும் சென்னை தேவி காம்ப்ளக்ஸ் (தினசரி 1 மணி & 4மணி )
தகவல் உதவி : திரு.சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ் )
இன்று (17/01/2017) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திரைப்படங்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
முரசு - இரவு 7 மணி - அலிபாபாவும் 40திருடர்களும்
ஜெயா டிவி -பிற்பகல் 2 மணி - ஆயிரத்தில் ஒருவன்
ஜெயா டிவி - இரவு 7 மணி - அரச கட்டளை
ஜெயா மூவிஸ் - இரவு 7 மணி - தனிப்பிறவி
இரவு 10 மணி - ராமன் தேடிய சீதை
ஜெயா மூவிஸ் - இரவு 10 மணி (16/01/2017) -மகாதேவி .