நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
நீ ஒரு காதல் சங்கீதம்
வாய் மொழி சொன்னால் தெய்வீகம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பூவரசம்பூ பூத்தாச்சு
பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு
காவேரி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நடந்தாய் வாழி காவேரி
நாடெங்குமே செழிக்க
நன்மையெல்லாம் சிறக்க
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்
வாடாத புஷ்பமே வற்றாத செல்வமே
தேடாத தெய்வீக பிம்பமே
தறி நாடாவைப் போல் ஆடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே நாடி நிற்குதே அநேக நன்மையே உண்மையே தேடுகின்ற தந்தை தாயை நேரிலே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
nilaa nilaa odi vaa nilaamal odi vaa
neril kaNdadhellaam nee solla vaa vaa
aaduvome paLLu paaduvome aanandha suthanthiram adaindhuvittom endru
ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி
நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பென்னும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வா வெண்ணிலா உன்னைத்தானே வானம் தேடுதே
மேலாடை மூடியே ஊர்கோலமாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk