மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
Sent from my SM-N770F using Tapatalk
Printable View
மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழ் இசையும் கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே
Sent from my SM-N770F using Tapatalk
இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அசைந்தாடும் தென்றலே தூது செல்லாயோ.
தேன் அமுதான கவி பாடி சேதி சொல்லாயோ
Sent from my SM-N770F using Tapatalk
தூது செல்ல ஒரு தோழி இல்லயெனத்
துயர் கொண்டாயோ தலைவி
துள்ளும் காற்று வந்து மெல்ல சேலை தொட
சுகம் கண்டாயோ தலைவி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காற்று வந்து சந்தம் சொல்ல
பாட்டு ஒன்று நான் பாடுவேன்
ரோஜா ஒன்றை தாலாட்டவே
ஸ்ரீராகம் நான் பாடுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
vaarthai thavari vittaai kaNNammaa maarbu thudikkudhadi
kaatril kalandhu vittaai kaNNammaa kaNgaL kalangudhadi
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சிரிப்பில் உண்டாகும் ராகத்திலே பிறக்கும் சங்கீதமே
அது வடிக்கும் கவிதை ஆயிரம்
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk