இங்கே மானமுள்ள பொண்ணு ஒண்ண மனம் துடிக்க விட்டாக மருதலிக்க வச்சாக மதிமயங்க வச்சாக
Printable View
இங்கே மானமுள்ள பொண்ணு ஒண்ண மனம் துடிக்க விட்டாக மருதலிக்க வச்சாக மதிமயங்க வச்சாக
பொண்ணு பொண்ணு பொண்ணு
இந்த பூலோகம் காணாத புதுயுகப் பொண்ணு
புது நாடகத்தில் ஒரு நாயகி சில நாள் மட்டும் நடிக்க வந்தாள் புதுமுக மாது அனுபவமேது
நாடக சங்கீத நடமாடடி
ஆடிடும் கலைக்கிங்கு மொழி ஏதடி
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
ஆகாயம் தீ பிடிச்சா நிலா தூங்குமா
நீ இல்லா நேரம் எல்லாம் நெஞ்சம் தாங்குமா
நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
நேற்று முதல் ஓர் நினைவு தந்தாய்
முதல் கனவே முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய்
வந்தாள் மகாலக்ஷ்மியே என்றும் அவள் ஆட்சியே வந்தாள் மகாலக்ஷ்மியே என் வீட்டில்
என் வீட்டு தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்
என் வீட்டு ஜன்னல் கம்பி எல்லாமே கேட்டுபார்