-
அன்பிற்கினிய நண்பர்களே,
80 களின் ஆரம்பத்தில் வந்த இனிமையை குழைத்து வந்த அருமையான பாடல். மெட்டமைப்பும்,இசை வடிவமும் உண்மையிலேயே அருமை.
படம்: சின்ன சின்ன வீடு கட்டி
பாடல்: கண்ணா உன் ராதை
பாடியவர்: வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.4shared.com/mp3/efUZttkFc...ATTI_-_Ka.html
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
beautiful folk number by SG
movie: Sorgam naragam
singers: TMS & PS
http://www.youtube.com/watch?v=sK9sBlfyA9s
-
அன்பின் நண்பர் ராஜேஷ்,
கலக்கலான ஒரு பாடலை வீடியோ வடிவில் தந்தமைக்கு நன்றிகள் கோடி ...இந்த பாடலை ஆடியோ வடிவில் என் பங்களிப்பாக இங்கே....
படம்: சொர்க்கம் நரகம்
பாடல்: மல்லுவேட்டி மடிச்சு கட்டும்
பாடியவர்கள்: டி.எம்.சௌந்தரராஜன் & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?d7sa89jc17i9hty
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
நண்பர்களே,
"சங்கர்-கணேஷ்" இசையில், 90 களின் ஆரம்பத்தில் வந்த இனிமையான ஒரு பாடல் இங்கே...
படம்: நல்ல காலம் பொறந்தாச்சு
பாடல்: பாட்டு ஒரு பாட்டு
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?daiiz8p7einsfln
இதே பாடல் மற்றொரு வடிவில்...
பாடிவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் குழுவினர்
http://www.mediafire.com/?zhy9j4sdeavlgy4
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
மீண்டும் ஒரு இனிய பாடல்...
படம்: ராஜ்ஜியம் இல்லாத ராஜாக்கள்
பாடல்: சுகம் தரும் பொன்மாலை
பாடியவர்கள்: கே.ஜே.ஜேசுதாஸ் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?9s6zf52wycdool6
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
இனிமையான ஒரு பாடல்...நீண்ட நாள் தேடலுக்கு பிறகு எனக்கு கிடைத்தை இங்கே உங்களுக்காகவும்.
படம்: எங்களுக்கும் காதல் வரும்
பாடல்: முன்னிரவு நேரம்
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் & பி.சுசீலா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?ozt7ese554397j5
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
அன்பு நண்பர்களே...
எல்லோரும் எப்படி இருக்கீங்க? வேலை பளு மற்றும் தொழில் நிமித்தம் சென்றுவிட்டதால் நீண்ட நாட்களாக இந்த வலைக்குள் வரமுடியவில்லை. இன்று மீண்டும் ஒரு அருமையான காலம் கடந்தும் மனதை மயக்கும் பாடலுடன் வந்துள்ளேன்.
படம்: ராஜராஜேஸ்வரி
பாடல்: காலை பொழுது விடிந்தது
பாடியவர்: எஸ்.ஜானகி
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?lv6pp64pjqgqct2
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
முந்திய பதிவில் கொடுத்த அதே படத்திலிருந்து இன்னுமொரு இனிமை நிறைந்த பாடல்.
படம்: ராஜராஜேஸ்வரி
பாடல்: என் கண்ணின்மணியே
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?wb89tdszu5crhvh
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
மற்றுமொரு கலக்கலான காதல் கீதம்.....அதே படத்திலிருந்து.
படம்: ராஜராஜேஸ்வரி
பாடல்: பாலுக்கு ஆடை சுவையாகும்
பாடியவர்: ஜாலி ஆபிரகாம் & வாணிஜெயராம்
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/?8u3o4sveafeaa1c
இனிய இசைகளில் நனைவோம்,
ஜாக்
-
அன்பின் இசை சொந்தங்களுக்கு வணக்கம்.
நீண்ட நாட்களாக இந்த வலையில் / இழையில் வர முடியாமல் போய்விட்டது. மீண்டும் உங்கள் அனைவர்களையும் சந்திப்பதில் மனம் நிறைந்த சந்தோசம்...அதுவும் இனிமையான, அரிதான ஒரு பாடலுடன்.
படம்: ஆரத்தி எடுங்கடி
பாடல்: அன்றொரு நாள்..அன்றொரு நாள்
பின்னணி: அருண்மொழி & சித்ரா
இசை: சங்கர்-கணேஷ்
http://www.mediafire.com/listen/6lc2...inna_Ponnu.mp3
இனிய இசையுடன் இணைவோம்,
ஜாக்