one more link for Thiruarutpa sung by bombay sisters
http://www.sendspace.com/file/926prz
Printable View
one more link for Thiruarutpa sung by bombay sisters
http://www.sendspace.com/file/926prz
Ragam: attana Papanasam sivan krithi
நீ இரங்காயெனில் புகலேது அம்ப
நிகில ஜகன் நாதன் மார்பில் உறை திரு (நீ)
தாயிரங்காவிடில் சேயுயிர் வாழுமோ
சகல உலகிற்கும் நீ தாயல்லவோ அம்ப (நீ)
பாற்கடலில் உதித்த திருமணியே ஸௌ
பாக்கியலக்ஷ்மி என்னை கடைக்கண்ணியே
நாற்க்கவியும் பொழியும் புலவோர்க்கும் மெய்
ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்ப (நீ)
http://www.youtube.com/watch?v=qazqW155r3A
There is a story behind 'Nee Irangaayenil pugaledhu' by Papanasam Sivan. It seems he took it to a music director for use in a movie and he declined. He then sought the help of C.Rajagopalachari who helped him and arranged it to be sung by M.S.Subbulakshmi. The song was popularized by MS.
Hear MS sing that song
http://www.musicindiaonline.com/p/x/...B6d.As1NMvHdW/
(I have to verify the story ! :) )
:) quite interesting and thanks for the link.
wrap nice song :) my fav bit to listen and often sing too.
//what flower is thta in ur avtar. very cute. Those tablet thingys looks like peas. //
thanks SP :). It is my favourite too.
// dont know abt the flower. happen to come across that and i liked it :) //
Ragam: saveri composer: Periyasaami thooran
முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்
வருவாய் வருவாய் என்றால் பரிவோடு வாராயோ (முருகா)
ஒருகால் உரை செய்தாலும் உன் பாதம் நினைந்தாலும்
அருளே தந்திடும் கந்தா அல்லும் பகலும் நான் (முருகா)
அறியாது நான் செய்த பிழையால் நீ வெறுத்தாயோ அன்பே
வடிவம் கொண்ட அழகா நீ சினந்தாயோ
சிறியேன் என் குறையெல்லாம் பொறுத்தே அருள் செய்வாய்
செந்தில் மாநகர் வாழும் தேவாதி தேவனே (முருகா)
http://www.musicindiaonline.com/musi.../s/artist.103/
arpudhamaana pattu shankar.
I always thought its
"வருவாய் வருவாய் என்றால் மயிலேறி வாராயோ" :?
:) yes. SP. it is parivoodu vaarayoo.
beautiful song.
Hi Wrap. I have downloaded them. I get back to you once I give them a listen. :D
Please provide link (if you have) of the songs you discuss hereafter.
Thanks. :)