tfm nga :-)
ty ty but audio suthama ketkala enaku...any other link iruntha podunga plz plz :-)
Printable View
tfm nga :-)
ty ty but audio suthama ketkala enaku...any other link iruntha podunga plz plz :-)
அன்புள்ள நண்பர்கள்
சுவை,
TFM LOVER
உங்கள் இருவருக்கும் எனது மாலை வணக்கங்கள் .
உங்கள் இருவருக்கும்
'' ஹலோ மிஸ்டர் ஜமீந்தார் ''
என்ற படத்தில் இருந்து
'' காதல் நிலவே கண்மணி ராதா ''
என்ற பாடலின் சுகமான பாடலையும் சோகமான பாடலையும்
ஒளியும் ஒலியுமாக இங்கு வழங்கியிருக்கிறேன் .
சுகமான பாடலின் ஒளிப் பதிவு :
http://www.youtube.com/watch_editaudio?v=CFpOAmU98Pw
சோகமான பாடலின் ஒளிப் பதிவு :
http://www.youtube.com/watch?v=lzY_DQX48-8
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
Dear SSK,
Thanks for the sharing. Beautiful Savithri................
Ilamai koluvirurkum inimai niraindhirukum - indha paatin 2 version iruka.. indha paatukum youtube venumae.
Rare video ..
Kaathiruppan kamala kannan is popular but video is rare.
Here you go.
Brilliant dance by padmini and gr8 lyrics by t.K.Sundara vathiyaar.
Music by genius Sri.G.Ramanathan
http://www.youtube.com/embed/yszSmGjc0ZY
vanakkam professor sir
& Rajesh
thanks for the vids of Hello and Uthamaputhiran
எஸ்.வி.வெங்கட்ராமன் இசையில் மனதை மயக்கும் ஒரு பாடல், மருத நாட்டு வீரன் படத்திலிருந்து, சௌந்தரராஜன் குரலில், கண்ணதாசன் வரிகள். புன்னகை பூக்கும் நடிகர் திலகத்தின் வசீகரமான தோற்றம். பார்த்துக் கொண்டும் கேட்டுக் கொண்டும் இருக்கலாம்.
http://www.youtube.com/watch?v=eMl17UP5uFE
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் பாடலின் ஒலி ஒளி வடிவங்களை அளித்த பேராசிரியருக்கு நன்றி.
அன்புடன்
ராகவேந்திரன்
Dear Raghavendra sir,
Thanks a lot for sharing such a wonderful and a rare song. Never heard this song. TMS sir voice, inimitable. Kettukonde irukkalaam pondru thondrugirathu. NT's smile and acting can't be described. Nowadays, nobody stares at the camera for so long, even if they do, we can't watch them.:) Again the sustaining shots makes it a pleasant watch and very friendly to our eyes, instead of frequent cut every fraction of seconds makes our eyes tired. Gone were the memorable days.
காத்திருப்பான் கமலக் கண்ணன் ரோம்பவே பிரபலம் அல்லவா ராஜேஷ் !
பாடலை இயற்றியது டி கே சுந்தர வாத்தியார் தானா
பாடுவான் அதற்கவள் ஆடுவாள் என்று pick up பண்ணுவது A1
கேட்டவுடனேயே பற்றிக் கொள்ளுகிற பாடல்களில் ஒன்று ,காட்சியும் ஒன்றுசேர
பாடி பரவசமாக்கிய பி லீலா அதற்கு ஆடி இன்னும் ரசமூட்டிய
அழகான பத்மினி ராகினி !
thanks
Regards
இளவரசியை நினைத்துப் பாடுவதாகக் கருதும்படி நிலவைப் பற்றி எழுதப்பட்ட பாடல் "பருவம் பார்த்து" ஒரு அருமையான படைப்பு.
இந்தப் படத்தில் அருமையான லொகேஷனில் அமைந்த "விழியலை மேலே" என்ற பாடலும் கூட அழகானது.
நன்றி ராகவேந்தர்ஜி