அன்புள்ள வினோத் - நீங்கள் 8000 பதிவுகளுக்கு சொந்தக்காரர் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது - உங்கள் உழைப்பு ஒரு அசுரத்தனமானது என்றால் வியப்பில்லை - நீங்கள் 80000 பதிவுகளையும் சீக்கிரமே தாண்ட இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் , ஆரோக்கியத்தையும் அருளட்டும்
அன்புடன் ரவி