-
மதுரை சென்ட்ரல் சினிமாவில் , மக்கள் திலகத்தின் பிரம்மாண்ட வெற்றிப்படமான "இதயக்கனி " கடந்த 11/09/2015 முதல் வெற்றி நடை போடுகிறது. அதன் சுவரொட்டிகள்/அரங்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்
தன் தந்தை மறைந்த இந்த துயர சமயத்தில் கூட, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
புகழ் பாடும் பணியில் தவறாது, நமது திரியில் பதிவிட அனுப்பி உதவிய
மதுரை நண்பர் திரு. எஸ். குமார். அவர்களுக்கு இதயம் கனத்த நன்றி.
http://i59.tinypic.com/2i1o483.jpg
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
இன்று முதல் (17.09.2015),
கோவை ராயல் திரை அரங்கில்
புதுமைப்பித்தன்
தகவல் - திரு ஹரிதாஸ் - கோவை.
http://s29.postimg.org/gg8166a07/WP_20140823_026.jpg
-
-
சென்னை பட்ரோடு ஜெயந்தியில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். (புகழ் ) பல்லாண்டு
வாழ்க - தினசரி 3 காட்சிகள் - தியேட்டர் முகப்பு முன் எடுக்கப்பட்ட சுவரொட்டியின் புகைப்படம்.- உதவி:சைதை திரு. எஸ். ராஜ்குமார்.
http://i57.tinypic.com/21eqgcg.jpg
-
மதுரை மீனாட்சி மினி பாரடைசில் நாளை முதல் (22/09/2015) மக்களின் ஏகோபித்த
ஒரே தலைவர் எம்.ஜி.ஆர். முழக்கமிடும் "நான் ஆணையிட்டால் " தினசரி 4 காட்சிகள் - 3 நாட்களுக்கு மட்டும் திரையிடப்படுகிறது.
கடந்த 2014 தீபாவளி திருநாளில் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியாகி, மறுவெளி யீட்டில் , கருப்பு வெள்ளை படங்களில் மகத்தான வசூலை பெற்று
தகர்க்க முடியாத சாதனை புரிந்த படம். மீண்டும் திரைக்கு வருகிறது.
http://i61.tinypic.com/2mcsyyq.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
கோவை ராயல் திரைஅரங்கில் திரையிட இருக்கும் மக்கள் திலகத்தின் காவியங்கள்
1. தாய்க்கு பின் தாரம்
2. அன்பே வா
3. நினைத்ததை முடிப்பவன்
4. நல்லநேரம்
-
நாளை (02.10.2015) முதல் கோவை
ராயல் திரை அரங்கில்
நல்ல நேரம்.
-
நாளை (02.10.2015) முதல் கோவை
டிலைட் திரை அரங்கில்
தாய்க்கு பின் தாரம்.
-
இன்று (02/10/2015) முதல் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு சென்னை
சரவணாவில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "கண்ணன் என் காதலன் "
தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது.
இந்த ஆண்டின் 22 வது இணைந்த எம்.ஜி.ஆர். வாரமாக தொடர்கிறது.
http://i61.tinypic.com/28qu3yo.jpg
-
-
1988ல் புதுவை கந்தன் திரையரங்கில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிய பெரிய இடத்துப்பெண்.
http://i62.tinypic.com/27xo084.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
புதுவை மீனாட்சி திரையரங்கில் (தற்போது முருகா) அலிபாபாவும் நாற்பது திருடர்களும் ஓடிக்கொண்டிருக்கும் வேளையில் மக்கள் திலகத்தின் மாட்டுக்கார வேலனை வரவேற்கும் கட் அவுட்.
http://i62.tinypic.com/28034h4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
1987ம் ஆண்டு புதுவை கந்தன் திரையரங்கில் பெரிய இடத்துப் பெண் 3 வாரங்கள் ஓடிய நிலையில் அதன் தொடர்ச்சியாக பாசம் திரைப்படம் வெளியிடப்பட்டு இரண்டு வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடியது:
http://i57.tinypic.com/2exv82b.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
புதுவை அஜந்தா திரையரங்கில் தாய்க்குப்பின் தாரம் திரைக்காவியம் 1988ம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்டு மூன்று வாரங்கள் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடி லட்சக்கணக்காக வசூல் குவித்த நிலையில் 4வது இணைந்த வாரமாக நவீனா திரையரங்கில் வெளியிட்டபோது. பேனரில் 01.07.1988 முதல் இணைந்த 4வது வாரம் என்று எழுதப்பட்டுள்ளது. இந்த சாதனை இதற்கு முன்னரும் ஏற்படுத்தப்படவில்லை இதுவரையும் முறியடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
http://i61.tinypic.com/2dme737.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
முதல் வெளியீடு மட்டுமல்லாது தொடர்ந்து மறு வெளியீடுகளிலும் மக்கள் திலகத்தின் மகத்தான சாதனைகளை புதுவையில் வெளியான 1985, 1986, 1987, 1988ம் ஆண்டுகளில் தேதி வாரியாக முன்னர் வெளியிட்டிருந்தேன். அப்போது புதுவையில் உள்ள பெரும்பாலான திரையரங்குகள் புரட்சித்தலைவரின் படங்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிடும். புதுப்படங்களுக்கு இணையாக கட் அவுட், பேனர் என திரையரங்குகளில் வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் சில பதிவுகள் உங்கள் பார்வைக்கு:
புதுவை அஜந்தா திரையரங்கில் உரிமைக்குரல் திரைப்படம் மறு வெளியீட்டில் இரண்டு வாரங்கள் ஓடியது.
http://i57.tinypic.com/jgoavd.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
புதுவை கந்தன் திரையரங்கில் எங்க வீட்டுப்பிள்ளை திரைப்படம் மற்றும் பெரிய இடத்துப்பெண் வெளியீட்டிற்காக வைக்கப்பட்டிருந்த கட் அவுட் மற்றும் பேனர்.
http://i62.tinypic.com/2s93jx4.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
புதுவை ராஜா திரையரங்கில் நாடோடி மன்னன் திரைக்காவியம் வெளியான போது:
http://i57.tinypic.com/2cehls0.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
புதுவை அஜந்தா திரையரங்கில் என் கடமை திரைக்காவியம் மறு வெளியீட்டில்
http://i59.tinypic.com/21mc9hu.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
-
-
-
இன்று (09/10/2015) முதல் சென்னை சரவணாவில் இந்த ஆண்டின் இணைந்த 23 வது
எம்.ஜி.ஆர். வாரம்.
நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "விக்கிரமாதித்தன் " தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது. 2 வது முறையாக இந்த ஆண்டில் வெளியீடு. முதல் முறையாக
30/01/2015 முதல் தினசரி 3 காட்சிகள் நடைபெற்றது.
http://i61.tinypic.com/2v19pg2.jpg
-
மதுரை மீனாட்சி மினி பாரடைசில் நடிக பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த "நான் ஆணையிட்டால் " தினசரி 4 காட்சிகள் , 22/09/2015 முதல் 3 நாட்களுக்கு மட்டும்
திரையிடப்பட்டது.
http://i61.tinypic.com/wbxnh4.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
மதுரை வண்டியூர், பழனிமுருகன் அரங்கில் நேற்று (10/10/2015) முதல் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். வழங்கும், "நீதிக்கு தலை வணங்கு " தினசரி 3 காட்சிகள்
நடைபெறுகிறது.
http://i61.tinypic.com/2dh8g43.jpg
தகவல் உதவி : மதுரை திரு. எஸ். குமார்.
-
-
-
-
மதுரை சென்ட்ரலில் 23/10/15 முதல் மக்கள் திலகத்தின் " பணம் படைத்தவன் " தினசரி 4 காட்சிகள் திரையிடப்படுகிறது
http://i57.tinypic.com/288w0tx.jpg
தகவல் உதவி மதுரை திரு. எஸ்.குமார்
-
சென்னை சரவணாவில் 16/10/15 முதல் மக்கள் திலகத்தின் " நீரும் நெருப்பும் " தினசரி 3 காட்சிகள் திரையிடப்படுகிறது
இந்த ஆண்டில் இணைந்த 24வது எம்.ஜி.ஆர் வாரம்
http://i57.tinypic.com/25ri1zp.jpg
http://i60.tinypic.com/2sb4sa9.jpg
தகவல் உதவி திரு.பாண்டியன் (ஓட்டேரி)
-