http://i60.tinypic.com/3162red.jpg
Printable View
Dinaezthal 15-2-2015
http://i60.tinypic.com/2hzq2r8.jpg
பாக்யா வார இதழ் -20/02/2015- இந்த இதழில், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின்
"பாசம் " திரைப்பட கதையை பிரசுரம் செய்துள்ளனர் .
http://i62.tinypic.com/25g8c61.jpg
http://i60.tinypic.com/m7erd1.jpg
http://i60.tinypic.com/m7erd1.jpg
http://i62.tinypic.com/2rqhm4k.jpg
http://i57.tinypic.com/2jg1itz.jpg
http://i61.tinypic.com/a44vgl.jpg
The Planetarium of Government College of Engineering, Salem-11. was commissioned on 6th February 1979 by Dr. M.G.Ramachandran Chief Minister of Tamilnadu
http://i57.tinypic.com/5v65qo.jpg
Congrats Raghavendra Sir, we wish you every success in all your endeavours.
https://www.youtube.com/watch?v=kYSsx_BZOp8
சூரியன் உதிக்கிறதோ இல்லையோ, காலையில் எழுந்ததும் தலைவர் பற்றிய செய்திகளை ஸ்கேனிங் செய்து பதிவிட்டு தலைவர் கைங்கரியத்தில் ஈடுபடும் தொண்டர் திரு.லோகநாதன் அவர்களுக்கு நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நமது வெற்றியை
நாளை சரித்திரம் சொல்லும்
ஸ்ரீரங்கம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் 35,000க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி.
திமுக வேட்பாளர் படுதோல்வி.
பாரதிய ஜனதா, மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் டெபாசிட் இழப்பு.
.... இதுபோன்றுதான் நாளை செய்திகள் வரும்.
தலைவர் மறைந்து 27 ஆண்டுகள் ஆகியும் அவரது மங்காத, புகழும் செல்வாக்கும்தான் இந்த வெற்றிகளுக்கு காரணம். இன்னும் 270 ஆண்டுகள் ஆனாலும் அவரது புகழும் செல்வாக்கும் மறையாது.
தலைவரின் செல்வாக்கு திடீரென எழுந்து அடங்கும் அலையல்ல.
அனைவரும் அண்ணாந்து பார்த்து, வியந்து, வணங்கி, அருள் பெற வேண்டிய இமயமலை.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கவனத்தின் மறுபெயர்
புரட்சித் தலைவர்
நேற்று இரவு 11 மணிக்கு மேல் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தேன். தலைவர் வருகிறாரா? என்று ஒவ்வொரு சேனலாக துழாவியதில் திடீரென விஜய் டி.வி.யில் திரு.பாக்கியராஜ் மற்றும் திரு.பாண்டியராஜன் ஆகியோரின் பேட்டியை ஒளிபரப்பினர். திருமதி. திவ்யதர்ஷினி பேட்டி எடுத்தார். தலைவர் பற்றி திரு.பாக்கியராஜ் ஏதாவது சொல்வாரென்று பார்த்தேன். வீண் போகவில்லை.
தனது ஒவ்வொரு படத்தையும் தலைவருக்கு திரு. பாக்கியராஜ் சிறப்பு காட்சியாக போட்டுக் காட்டுவது வழக்கம். அதன்படி, அந்த 7 நாட்கள் படத்தை தலைவருக்கு சிறப்பு காட்சியாக போட்டுக் காட்டியிருக்கிறார். தலைவர் அந்தப் படத்தை ரசித்து பார்த்தாராம். அந்தப் படத்தில் திரு.பாக்கியராஜ் மியூசிக் டைரக்டர். கூட வரும் உதவியாளராக மாஸ்டர் ஹாஜா ஷெரீப்.
நடிகர் திரு. ராஜேஷ் படம் எடுக்கப் போவதாக சொல்லி இசையமைக்க திரு.பாக்கியராஜை வரச் சொல்லுவார். திரு.ராஜேஷின் வீட்டுக்கு திரு. பாக்கியராஜ் வருவார். அது பெரிய வீடு. கதைப்படி ஏற்கனவே சில படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் வந்தும் நிதிப்பற்றாக்குறையால் படம் வளராமல், வெளிவராமல் போன ஏமாற்றம் திரு.பாக்கியராஜூக்கு. ராஜேஷின் பெரிய வீட்டை பார்த்ததும், ஹாஜா ஷெரிப்பிடம்,
‘‘வீட்டை விட்டாகிலும் (வித்தாவது) படத்தை கம்ப்ளீட் செய்யும்’’ என்று மகிழ்ச்சி கலந்த நம்பிக்கையுடன் ராஜேஷைப் பற்றி கூறிய வசனத்தை கேட்டு தலைவர் குலுங்கி குலுங்கி சிரித்தாராம். ஆரம்ப காலத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தும் வளராமல் நின்று போன படங்களால் தலைவர் எவ்வளவு வேதனைப் பட்டிருப்பார்.?
இந்த நிகழ்ச்சியில் திரு.பாண்டிய ராஜன் கூறிய சம்பவம் தலைவர் எவ்வளவு கூர்மையானவர் என்பதை உணர்த்தியது. அந்த 7 நாட்கள் படத்தில் திரு.பாண்டியராஜன் உதவி டைரக்டர். சிறப்புக் காட்சிக்கு தலைவர் வந்து பார்த்தபோது, பாண்டியராஜனும் உடன் அமர்ந்து பார்த்துள்ளார். ஆனால், அவர் வாய்பிளந்தபடி பார்த்தது படத்தை அல்ல. அங்கு அமர்ந்திருந்த புரட்சித் தலைவரின் அழகை.
இதை கவனித்து விட்ட தலைவர் சிரித்தபடியே திரு.பாண்டியராஜனின் தோளைத் தட்டி படத்தை பார்க்கும்படி சைகை காட்டினாராம். இதை திரு.பாண்டியராஜன் தெரிவித்தார். படத்தை பார்த்துக் கொண்டிருந்தாலும் தன்னைச் சுற்றி நடப்பதை எவ்வளவு கூர்மையாக கவனிக்கிறார் தலைவர் என்பதற்கு இது மேலும் ஒரு உதாரணம்.
கவனத்தின் மறுபெயர் புரட்சித் தலைவர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
பெங்களூர் தமிழ் சங்கத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.-98 வது பிறந்த நாள் விழா
புகைப்படங்கள் தொடர்ச்சி.
------------------------------------------------------------------------------------------------
விழாவின் சிறப்பு விருந்தினர் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
http://i61.tinypic.com/5yby51.jpg
முக்கிய நபர்களுடன் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
http://i57.tinypic.com/2e2kz7s.jpg
மன்னாதி மன்னன் -திரைபடத்தில் உள்ள "ஆடாத மனமும் உண்டோ " பாடலுக்கு
ஏற்ப நடனமாடும் 8ம் வகுப்பு படிக்கும் மாணவி .
http://i62.tinypic.com/dcfxwi.jpg
மேடையில் உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். உருவத்தை வணங்குகிறார்
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா .
http://i59.tinypic.com/14nlqvr.jpg
குத்துவிளக்கு ஏற்ற மேடையில் தயாராக உள்ள நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
http://i59.tinypic.com/o7oqpj.jpg
மேடையில் விழா குழுவினருடன் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா
http://i62.tinypic.com/wl4q6x.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.-98 வது பிறந்த நாள் கேக் வெட்டப்படுகிறது .
அருகில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, விழா குழுவின் தலைவர் எம்.ஜி.ஆர். ரவி, மற்றும் பலர்.
http://i60.tinypic.com/21j4w9x.jpg
தனிப்பிறவி முருகன் வேடத்தில் வடிவமைக்கப்பட்ட புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர்.
http://i61.tinypic.com/65x4pu.jpg
செயலாளர் .திரு .ஸ்ரீதரன் உரையாடுகிறார்.
http://i58.tinypic.com/103tsfa.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய கவிதைகள் பாடிய திரு.கல்யாண்குமார் ,
திரு. சேகர் , டாக்டர் முரளி.
http://i61.tinypic.com/r01js9.jpg
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை கவிதையில் பாடி பெருமை படுத்தும் திரு.
மதுரை மணி.
http://i62.tinypic.com/2afe3w2.jpg
மேடையில் டாக்டர் முரளி., நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா , எம்.ஜி.ஆர். ரவி.
http://i60.tinypic.com/sfxr8i.jpg
திருவாளர்கள் :கலீல் பாட்சா, கா.நா. பழனி , ம.சோ. நாராயணன் , மின்னல் பிரியன் மற்றும் பார்வையாளர்கள் அரங்கில் திரண்டிருந்த காட்சி.
http://i60.tinypic.com/r7q9kw.jpg
திரு. சேகர் , கவிதைகள் பாடி புரட்சி தலைவரை புகழ்கிறார்
http://i62.tinypic.com/fducyr.jpg
திரு.மதுரை மணி அவர்களுக்கு , விழா குழுவினர் சார்பாக , பொன்னாடை , மாலை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்படுகிறது
http://i60.tinypic.com/9rsnck.jpg
http://i57.tinypic.com/mua9o2.jpg
திருமதி .மீனாதேவி, ,திரு.சேகர், திரு.மதுரை மணி ஆகியோருக்கு , விழா குழுவினர் சார்பாக , பொன்னாடை , மாலை அணிவிக்கப்பட்டு, நினைவு பரிசு வழங்கப்படுகிறது
I found this site while searching in google....
http://i62.tinypic.com/219bfq9.jpg