அன்பிற்கினிய நண்பர் சந்திரசேகர் அவர்களுக்கு மனம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!
தங்களுடைய இடைவிடாத முயற்சி திருவினையாகி நடிகர்திலகத்தின் மணி மண்டபக் கனவு நனவாகியுள்ள இத்தருணத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் விண்ணதிரும் வெற்றியும் நம்மை சந்தோஷக் கடலில் ஆழ்த்தியுள்ள இவ்வேளையில் மாண்புமிகு தமிழக முதல்வருக்கு திரிசார்ந்த நன்றியறிதல்கள் !!
அன்புடன் செந்தில்