http://i61.tinypic.com/2dkct42.jpg
Printable View
vellore records
http://i1016.photobucket.com/albums/...ps1yvwbwcm.jpg
vellore records
http://i1016.photobucket.com/albums/...pssq4x4clm.jpg
மக்கள்திலகத்துடன் இரா.ச.மாறன் அவர்கள்
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...psgtedvlvf.jpg
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...psufs4fpio.jpg
SIZE=4]VELLORE RECORDS[/SIZE]
http://i1016.photobucket.com/albums/...psxgmhoglg.jpg
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...psaudid90q.jpg
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...psnib82qqp.jpg
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...psrm8ots2x.jpg
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...ps3brfjxkn.jpg
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...psitkwkjt6.jpg
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...pstbywvnsv.jpg
இந்த பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்திருந்த புரட்சித்தலைவரின் அன்பு பக்தர் திரு பாலிசி நடராஜன் அவர்களுக்கு எனது நன்றிகலந்த வணக்கத்தையும்,அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...psvsipqtq7.jpg
VELLORE RECORDS
http://i1016.photobucket.com/albums/...pslgahz9f5.jpg
புரட்சித் தலைவரின் பல்வேறு சிறப்புக்களை சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் புரட்சித் தலைவரின் பாதுகாவலர் கேபி.ராமகிருஷ்ணன் அவர்களின் அனுபவ நிகழ்வுகளாக நாம் எழுத்தாக்கம் செய்த கட்டுரைகளை இங்கு பதிவிடுவதில் நாம் பெரு மகிழ்வு கொள்கிறோம்.
ஆர் .கோவிந்தராஜ்
நண்பர் ராமமூர்த்தி அவர்களுக்கு வணக்கம்.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருடன் , திரு. எஸ். விஜயன் (இதயக்கனி ) அவர்கள்
நெருங்கி பழகியவர் என்கிற செய்தியை கல்கி வார இதழ் தெரிவித்துள்ளது.
எனவே அது குறித்த ஒரு சில புகைப்படங்கள் கல்கி வார இதழோ, அல்லது
வேறு யாரேனும் பதிவிட்டால் அவர்களது நட்பினை நண்பர்கள் தெரிந்து கொள்ள
வாய்ப்பாக இருக்கும் என்கிற வகையில்தான் கேள்வி எழுப்பினேன்.
ஆனால் தங்களின் பதில் அதற்கு எதிர்மறையாக உள்ளது. தயவுசெய்து இதற்கு மேல்
வாதம் வேண்டாம்.
ஏனெனில் , இதயக்கனி மாத இதழும், தன் பங்கிற்கு புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். பற்றிய செய்திகள் /புகைப்படங்கள் பதிவிட்டு அவர் புகழ் பாடி இன்றைய தலைமுறையை கவர்ந்து வருகிறது.
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்க உள்ள இந்நேரத்தில் ,விழா பிரம்மாண்ட வெற்றி பெற நமக்கு அனைவரின் ஆதரவும் ஆலோசனையும், உதவியும் , ஒத்துழைப்பும் அவசியம் என்பது தாங்கள் அறிந்ததே .எனவே வீண் சர்ச்சைகளை தவிர்க்கும்படி அன்பு வேண்டுகோள்.
ஆர். லோகநாதன்
.
நாளை இரவு (30/09/2015) 7 மணிக்கு சன் லைப் தொலைக்காட்சியில் புரட்சி நடிகர்
எம்.ஜி.ஆர். நடித்த "தாழம்பூ" ஒளிபரப்பாக உள்ளது.
http://i58.tinypic.com/296enis.jpg
தகவல் உதவி : மடிப்பாக்கம் திரு. சுந்தர்.
நண்பர் திரு. ராமமூர்த்தி அவர்களே,
நண்பர் திரு. முத்தையன் அம்மு அவர்களின் நீண்ட வேண்டுகோளின்படி,
வேலூர் மாநகர, சவால் சாதனைகள், புள்ளி விவரங்கள் பதிவுகள் ஆரம்பம்
ஆகியது கண்டு பெருமகிழ்ச்சி. தொடரட்டும் சவாலான பதிவுகள்.! வாழ்த்துக்கள்.!
இந்த பொக்கிஷங்களை பாதுகாத்து வைத்து, திரியில் பதிவிட தங்களுக்கு உதவிய
திரு. பாலிஷ் எ. நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.
ஆர். லோகநாதன்.
சாதனை மன்னனின் வேலூர் சாதனைகள் அத்தனையும் பொக்கிஷம்
ராம மூர்த்தி சார்
தொடரட்டும்
மக்களைத் தேடி கட்சிகள் வரவேண்டும் என இன்றைய நாளிதழில் கட்டம் போட்டு செய்தி.
இதைத்தானே தலைவர் அன்று முதல் இறுதி வரை செய்தார். மக்களைத் தேடி தானே சென்றார்.
இன்று தான் இவர்களுக்கு இது தெரிந்ததா??????????
எங்கள் தலைவன்
ஈழத்து மக்கள் பிரச்சினையை
அரசியலாக்கவில்லை
ஆவன செய்ய முனைந்தார்.
மக்கள் திலகம்
ஊருக்காக
உண்ணாவிரதம் இருக்கவில்லை
தம்பியின் இயக்க போராளிகளுக்கு
உண்ண உணவு கொடுத்தார்
எங்கள் தங்கம்
அயல் நாட்டுப் பிரச்சினை என்று
அமைதியாக இல்லாமல்
அமைதிப் படை அனுப்பிட இந்தியாவை வற்புறுத்தினார்.
தமிழர் தலைவன்
தந்திகள் அனுப்பவில்லை
தகுதிகள் பார்க்கவில்லை
தம்பியை
நேரில் பார்த்து தேவை அறிந்தார்
அகில உலக நாயகன் எம் ஜி ஆர்
அமெரிக்க மருத்துவ மனையில்
இருந்த போதும்
தமிழீழமும் தம்பியின் நிலை கேட்டறிந்து
உள்ளம் வெதும்பினார்.
இலங்கை அதிபர் மாளிகையில்
விருந்துண்டு களிப்புற்று
இலங்கையில் பிரச்சினைகள் இல்லை
அரசு நேர்மையாக நடக்கின்றது
என்று
பேட்டிகள் கொடுக்கவில்லை
எம் தலைவன்.
இருந்தால்
இவையெல்லாம் நடக்குமா
என்று
ஏக்கம் எம் மனதில்
4000 பதிவுகள் -
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரியில் சாதனைகள் புரிந்த இனிய நண்பர் திரு ராமமூர்த்தி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள் .பாராட்டுக்கள் . மக்கள் திலகத்தின் வேலூர் சாதனைகள் , மலர்கள் , விளம்பரங்கள் என்று தொடர்ந்து பதிவிட்டு வரும் தங்களுக்கு நன்றி.
திரு வேலூர் ராமமூர்த்தி அவர்களுக்கு
தாங்கள் பதிவிட்ட வேலூர் சாதனை ஆவணங்கள் அருமை.
பாராட்டுக்கள்.