http://i64.tinypic.com/2wflsm0.jpg
Printable View
படம் : அடிமைப்பெண்
பாடல் : ஏமாற்றாதே ஏமாற்றாதே..
http://i67.tinypic.com/6tfn92.jpg
மக்கள் திலகத்தின் படகோட்டி , அடிமைப்பெண் பாடல்களின் நிழற்படங்கள் பதிவுகள் மிகவும் அருமை . நன்றி திரு முத்தையன் சார் .
மதுரை நகரில் மக்கள் திலகத்தின் அலிபாபவும் 40 திருடர்களும் -வசூல் விபரம் தகவலுக்கு நன்றி லோகநாதன் சார் .
Courtesy : Facebook
http://i67.tinypic.com/n4dvzs.jpg
Courtesy : Facebook
http://i63.tinypic.com/2v33pkz.jpg
Rare image of Makkal Thilagam with his make up man Pitambaram.
http://i65.tinypic.com/2rqloaq.jpg
மக்கள் திலகத்தின் பக்தர் கோவை துரைசாமி ஒரு ஆண்டிற்கு முன்பு தமது இல்லத்தில் மக்கள் திலகத்தின் சிலையை நிறுவினார். இன்று இரண்டாம் ஆண்டு விழா அவர் இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் திலகத்தின் பக்தர்கள் மிகுந்த ஆர்வத்தோடு கலந்து கொண்டனர். விழாவில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு v c ஆறுக்குட்டி, நடிகர் திரு சக்கரவர்த்தி கலந்து கொண்டனர். நானும் எனது இளைய புதல்வர் ராகுலும் விழாவிற்கு சென்றிருந்தோம். புகைப்படங்கள் சில நமது பார்வையாளர்களுக்கு.