http://i68.tinypic.com/6ymcti.jpg
Printable View
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரு உருவத்தை மறைத்தும் , சிறியதாகவும் விளம்பரத்தில் பதிவிட்ட நிலைமைக்கு இன்று சரியான தீர்ப்பு கிடைத்துள்ளது .இனி எம்ஜிஆர் படம் ஒன்றே பிரதானம் என்ற நிலைமைக்கு வந்துள்ளது.
மக்கள் திலகத்தின் அடிமைப்பெண் - டிஜிட்டல் பற்றிய செய்திகள் வர துவங்கியுள்ளது . விரைவில் படம் வெளியாகும் என்று தெரிகிறது .
மக்கள்திலகம் எம்ஜிஆர் திரியில் இனிய நண்பர் திரு லோகநாதன் அவர்களின் மகத்தான சாதனை .
2013 பிப்ரவரியில் மையத்தில் இணைந்து 49 மாதங்களில் 14000 பதிவுகளை வழங்கியுள்ளார் . மக்கள் திலகத்தின் பத்திரிகை தகவல்கள் , விளம்பரங்கள் , ஊடகங்களில் ஒளிபரப்பாகும் எம்ஜிஆர் படங்கள் பற்றிய அறிவிப்புகள் ,எம்ஜிஆர் விழாக்கள் ,என்று அனைத்து தகவல்களை உடனுக்குடன் பதிவிட்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் பெருமைக்கு பெருமை சேர்த்து வருவது மிக்க மகிழ்ச்சி .
திரு லோகநாதனுக்கு அன்பு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் அனைவரின் சார்பாக தெரிவித்து கொள்கிறேன் .
நேற்று (20/02/2017) தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான படங்கள்.
------------------------------------------------------------------------------------------------------------------------
புதுயுகம் -பிற்பகல் 2 மணி -தாய்க்கு தலை மகன்
ஜெயா - பிற்பகல் 1.30 மணி - அன்னமிட்டகை .
http://i63.tinypic.com/309mzys.jpg
இன்று (21/02/2017) காலை 10 மணி முதல் ஜெயா மூவிஸில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த "ராமன் தேடிய சீதை " திரைப்படம் ஒளிபரப்பாகி வருகிறது
பிற்பகல் 1 மணிக்கு , ஜெயா மூவிஸில் நடிக [பேரரசர் எம்.ஜி.ஆர். நடித்த
"அரச கட்டளை " ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/1623a5y.jpg
பிற்பகல் 2 மணிக்கு ஜெயா டிவியில் , பொன்மன செம்மல் எம்.ஜி.ஆர். நடித்த "குமரிக்கோட்டம் " திரைப்படம் ஒளிபரப்பாகிறது .
http://i64.tinypic.com/2cyfczk.jpg
http://i66.tinypic.com/316rjeq.jpg
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு. எஸ். குமார்.
தினத்தந்தி -21/02/2017
http://i63.tinypic.com/1586nf9.jpg
இன்று காலை 11 மணி முதல் சன் லைப் தொலைக்காட்சியில் நடிக மன்னன் எம்.ஜி.ஆர். நடித்த "பெற்றால்தான் பிள்ளையா " திரைப்படம் ஒளிபரப்பாகியது .
http://i67.tinypic.com/nvejj8.jpg
http://i66.tinypic.com/292s6fo.jpg
காலச் சுழற்சியில் நடனமிடும் கலை
--------------------------------------------------
http://i65.tinypic.com/s270w6.jpg
http://i64.tinypic.com/16iurlj.jpg
http://i64.tinypic.com/29y18b7.jpg
பிரபலம்