kalyaaNa oorvalam varum ullaasame tharum oh
magizhndu naan aadiduven
Printable View
kalyaaNa oorvalam varum ullaasame tharum oh
magizhndu naan aadiduven
நான் பாடிய முதல் பாட்டு
இவள் பேசிய தமிழ் கேட்டு
நான் கவிஞன் என்றானதெல்லாம்
இந்த அழகியின் முகம் பார்த்து
பாடுவோர் பாடினால் ஆடத் தோன்றும்
பாலுடன் தேன்கனி சேர வேண்டும்
கலைகளை தெய்வமாய்க் காண வேண்டும்
கன்னி நீ இன்னும் ஏன் நாண வேண்டும்
Sent from my SM-G935F using Tapatalk
இன்னும் பார்த்துக் கொண்டிருந்தால் என்னாவது
இந்தப் பார்வைக்குத் தானா பெண் ஆனது
இந்தப் புன்னகை என்ன விலை
என் இதயம் சொன்ன விலை
இவள் கன்னங்கள் என்ன விலை
இந்த கைகள் தந்த விலை
Sent from my SM-G935F using Tapatalk
புன்னகையில் கோடி பூங்கவிதை பாடி
கண்ணிரண்டில் மேவி காட்சி தரும்தேவி
பெண்ணொருத்தி உன் போலே இன்னொருத்தி ஏது
வெண்ணிலவு இரண்டு உலகில் கிடையாது
ஒன்றும் அறியாத பெண்ணோ
உண்மை மறைக்காத கண்ணோ
மாற்றுக் குறையாத பொன்னோ
மயங்குது நெஞ்சம் தயங்குது கொஞ்சம்
பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்
என்னிடத்தில் என்னிடத்தில் அனுப்பி விட்டாய்
உயிரோடு என்னை உலையில் ஏற்றினாய்
நெருப்புக்கு சேலை கட்டி அனுப்பி வைத்தாய்
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்
சேலை காட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு
கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா
thanks for posting these wonderful songs
சித்திரை செவ்வானம் RD
ராஜா என்பார் - வேலன்
ஆயிரம் மலர்களே - CK
வாசமில்லா மலரிது
வசந்தத்தை தேடுது
வைகையில்லாமதுரையிது
மீனாட்சியைத்தேடுது..
ஏதேதோ ராகம் என்னாளும் பாடும்
மதியாதார் வாசல் தலைவைத்து ஓடும்
mindblowing lyrics with continuous link :clap:
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரெண்டின் நினைவலைகள்
நினைவலைகள்தொடர்ந்துவந்தால் நேரமெல்லாம் கனவலைகள்
கனவலைகள் மலர்வதற்கு காமனவன் மலர்கணைகள்
Vanakkam UV ✌
கால மகள் கண் திறப்பாள் சின்னையா
நாம் கண் கலங்கி கவலைப் பட்டு என்னையா
நாலு பக்கம் வாசலுண்டு சின்னையா
அதில் நமக்கும் ஒரு வழியில்லையா என்னையா
Sent from my SM-G935F using Tapatalk
நாலு பக்கம் வேடருண்டு
நடுவினிலே மானிரண்டு காதல்
இன்பக் காதல்
அம்மம்மா என்னம்மா
காட்டினிலே கூடு கட்டி
கூட்டினிலே குருவி ரெண்டு
கூடல் கொஞ்சம் ஊடல்
அம்மம்மா என்னம்மா
அம்மம்மா கேளடி தோழி சொன்னாலே ஆயிரம் சேதி
கண்ணாலே தந்தது பாதி சொல்லாமல் வந்தது மீதி
Sent from my SM-G935F using Tapatalk
அன்பு நெஞ்சங்களுக்கு வணக்கம்! :)
கண்ணாலே காதல் கவிதை
சொன்னாளே எனக்காக
கண்ணாளன் ஆசை மனதை
தந்தானே அதற்காக
கல்லூரி வந்து போகும் வானவில் நீ தான்
அழகே நீ எங்கே என் பார்வை அங்கே
..................................................
உனக்கென மணி வாசல் போலே
மனதை திறந்தேன்
மனதுக்குள் ஒரு ஊஞ்சல் ஆடி
உலகை மறந்தேன்
வளையோசைகள் உன் வரவை கண்டு
இசை கூட்டிடும் என் தலைவன் என்று
நெடுங்காலங்கள் நம் உறவை கண்டு
நம்மை வாழ்த்திட நல் இதயம் உண்டு
இன்ப ஊர்வலம் இதுவோ...
https://www.youtube.com/watch?v=IO4cWLPG7EY
vanakkam RD!
ஆசை மனதில் கோட்டை கட்டி
அன்பு என்னும் தெய்வ மகள்
காலமெல்லாம் துணையிருந்தாள்
கனவாகி மறைந்து விட்டாள்
ஹாய் குட்மார்னிங் வேலன் ஆர்.டி உண்மை விளம்பி
கோட்டை மதில் மேலே ஒரு வெள்ளைப் பூனை
வீட்டு மதில் மேலே ஒரு பெட்டை ப் பூனை
வெள்ளைப்பூனை சிரித்தது
பெட்டைப் பூனை அழைத்தது
ஆடல் பாடல் காதல் கொண்டாட்டம்...
சிரிப்போ இல்லை நடிப்போ
இது சிங்கார பொன்னூஞ்சல் அழைப்போ
விழிப்போ வலை விரிப்போ
எனை விருந்து பருகச் சொல்லும் துடிப்போ...
http://www.youtube.com/watch?v=k92VcSvmkt8
Hi chinnak kaNNan!
Hi Kannan!
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
This is not PP! :)
"மை" in vElan's song reminded me of these lines... WOW! What a song!
மை வடித்த கணணில்
பெண் பொய் வடித்ததென்ன
கண் பொய் வடித்த பாவை
என் கை பிடித்ததென்ன
வெள்ளி பனி விழும் மலையிருக்க
அந்த மலையினில் மழையடிக்க
அந்த மலையினில் நதி பிறக்க
அந்த நதி வந்து கடல் கலக்க
நாம் ஒருவரை ஒருவர் சந்திப்போம் என
காதல் தேவதை சொன்னாள்
என் வலது கண்ணும் துடித்தது
உனைக் கண்டேன் இந்நாள் பொன்னாள்...
Vaali/MSV/TMS/L.R. Eswari at their very best! :)
https://www.youtube.com/watch?v=5GJezLljjCs
பார்த்தாலும் பார்த்தேன் நான் உன்னை ப்போலப் பார்க்கலை
கேட்டாலும் கேட்டேன் உன் பேச்சை ப் போலக் கேக்கலை
கேட்டேளே அங்கே அதை பார்த்தேளா இங்கே
எதையோ நெனச்சேள் அதையே நெனச்சேன் நான்
ஆம்படையான் மனசு போலே நடப்பேன்
Sent from my SM-G935F using Tapatalk
அங்கே மாலை மயக்கம் யாருக்காக
இங்கே மயங்கும் இரண்டு பேருக்காக
இது நாளை வரும் என்று காத்திருந்தால்
ஒரு நாளல்லவோ வீணாகும்
யாருக்காக... இது யாருக்காக...
இந்த மாளிகை வசந்த மாளிகை
காதல் ஓவியம் கலைந்த மாளிகை
Sent from my SM-G935F using Tapatalk
இது வரை இல்லாத உணர்விது
இதயத்தில் உண்டான கனவிது
பலித்திடும் அந்நாளை
தேடிடும் பாடல் கேட்டாயோ
மூடாமல் மூடி மறைத்தது
தானாக பூத்து வருகுது
தேடாமல் தேடி கிடைத்தது இங்கே .....
illaadhadhondrillai
ellaamum nee endru
sollaamal solli vaiththaai
Sent from my SM-G935F using Tapatalk
நீ ஆட ஆட அழகு
நான் ஆசைகொண்டு பழக
பண்பாடும் பொன்னே நீ என்னோடு ஆட நீ வா
பழக தெரிய வேணும்
உலகில் பார்த்து நடக்க வேணும்..பெண்ணே
பழங்காலத்தின் நிலை மறந்து
வருங்காலத்தை நீ உணர்ந்து
Sent from my SM-G935F using Tapatalk
பெண்ணே நீயும் பெண்ணா பெண்ணாகிய ஓவியம்
ரெண்டே ரெண்டு கண்ணா..கண்ணல்ல காவியம்..
ரெண்டு பக்கம் காவேரி எங்க ஊரு நடுவிலே
ரெங்க நாத சாமியோ ஆதி சேஷன் மடியிலே
சித்திரையில் தேரோட்டம் மாசியிலே படகோட்டம்
இத்தனையும் காணவரும் எத்தனையோ ஜனக்கூட்டம்
Sent from my SM-G935F using Tapatalk
காவேரி கரை இருக்கு கரை மேலே பூவிருக்கு
பூப்போல பெண்ணிருக்கு புரிந்துகொண்டால் உறவிருக்கு
naam oruvarai oruvar what a song rd
வணக்கம் வேலன் கண்ணன் தேவன் ப்ரியா ராஜ்
பூப்போல பூப்போல பிறக்கும்
பால் போல பால் போல சிரிக்கும்
மான் போல மான் போல துள்ளும்
தேன் போல இதயத்தை அள்ளும்
Sent from my SM-G935F using Tapatalk
மான் கண்ட சொர்கங்கள்
காலம் போக போக யாவும் வெட்கங்களே
ஏன் ரெண்டு பக்கங்கள்
பெண் நெஞ்சில் இன்று பொங்கும் துக்கங்களே
pogaadhe pogaadhe en kaNavaa pollaadha soppanam naanum kaNden
சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
சுப்ரமண்ய ஸ்வாமி உனை மறந்தேன் அன்றோ