எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க
நீயும் விண்ண துறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு...
Printable View
எப்ப மாமா மாமா ட்ரீட்டு
என்ன மாமா மாமா ட்ரீட்டு
நானும் என்ன மறக்க
நீயும் விண்ண துறக்க
இந்த ட்ரீட்டு தானே ரூட்டு...
ennadhaan nadakkum nadakkattume iruttinil needhi maraiyattume
thannaale....
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
நடக்கும் என்பார் நடக்காது
நடக்காதென்பார் நடந்துவிடும்
கிடைக்கும் என்பார் கிடைக்காது
கிடைக்காதென்பார் கிடைத்துவிடும்
தொடுத்த பந்தல் அழகு பார்த்து
துள்ளும் ஒருவன் மனம் இங்கே...
thuLLaadha manamum thuLLum sollaadha kadhaigaL sollum
illaadha aasaiyai kiLLum.....
ஆசையா கோபமா ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா ஆசையா கோபமா
உன் பழக்கத்தின் மீதென்ன துடிப்பு
என் பருவத்தின் மேலென்ன படிப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா ஆசையா கோபமா
உன் கண்களில் ஏனிந்த நெருப்பு
இரு கன்னத்தில் ஏனிந்த சிவப்பு
ஆசையா கோபமா ஆசையா கோபமா ஹோ
ஆசையா கோபமா ஆசையா கோபமா...
The original Hindi version of "ஆசையா கோபமா...":
http://www.youtube.com/watch?v=C_ff7W0qvvQ
un perai kEttEn thendral thannil naan
KaNdaale aadum nenjam..........
தென்றலது உன்னிடத்தில்
சொல்லி வைத்த சேதி என்னவோ
பெண்மையின் சொர்க்கமே
பார்வையில் வந்ததோ காவியம் தந்ததோ...
https://www.youtube.com/watch?v=pnnd6_-YQBE
Kannadasan/Mellisai Mannar/Jayachandran/Janaki/Bhagyaraj as பாலக்காட்டுக்காரன் மாதவன்/Ambika
kaaviyamaa nenjin oviyamaa adhan jeeviyamaa dheiveega kaadhal sinnamaa
தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்
கேட்டாலும் போதும்
இள நெஞ்சங்கள் வாடும்...
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgalukke premai uLLam irukkaadhaa
VaNakkam RD ! :)
vaNakkam Raj! :)
What's happening to this thread? Looks like it is just you and me; the Raj family! Don't be too confused; my son's name is Raj (Rajesh)! :)
Pp:
உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று
மிஞ்சும் வண்ணம் ஓடும் வேகம்
ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிகு ஹேய்
பெண்மை என்னும் தென்றல் ஒன்று
என்னை தொட்டு கொஞ்சும் இன்பம் ஒ...
konjum kiLi aana peNNai kooNduk kiLi aakkivittu
ketti meLam kottuvadhu sariyaa thappaa
Happy to be part of your family RD ! :)
கெட்டிமேளம் கொட்டுற கல்யாணம்
தங்கத் தாலி கட்டுற கல்யாணம்
ஹோ விலங்கு மாற்றுர கல்யாணம்
என்ன கல்யானமடி கல்யாணம்
உங்க கல்யானமடி கல்யாணம்...
KalyaaNam aanavare sowkyamaa ungaL kaNNaana peN mayilum sowkyamaa
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா கண்ணே சௌக்கியமா
சௌக்கியமா சௌக்கியமா
.......................................
சூரியன் வந்து வாவெனும் போது
என்ன செய்யும் பனியின் துளி...
pani vizhum malar vanam un paarvai oru varam
ini varum munivarum thadumaarum Kani maram
உன் பார்வையில் ஓராயிரம்
கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே
நிதமும் உன்னை நினைக்கிறேன்
ஓராயிரம் பார்வையிலே
உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே
உன் காதலை நான் அறிவேன்...
https://www.youtube.com/watch?v=MSQJW6xpBDQ
(Mumbai) Ravi's original Hindi composition sung by Mohammed Rafi...
https://www.youtube.com/watch?v=CTpr...5xnucX9jzDBsYL
Where's everybody? Hey, I have been staying up mid-nights, late nights and early mornings to communicate with someone (anyone) on this thread. Not because I have the time, but because I love music! If I don't get a response in 2 hours, I'm quitting this thread too (like everyone else seems to have!).
Here's what appears to be my last posting on the good old tfmpage.com (I loved those days), now mayyam.com! Here's one of my all-time favo(u)rite songs in Indian film songs; the original Hindi version and the later Tamil version...
https://www.youtube.com/watch?v=D1EVQiUD26s
https://www.youtube.com/watch?v=56lqJUAoAp8
Goodbye everyone! :wave:
Sorry RD.... I'm on holiday and don't have access to Wi-Fi always...
பார்வை ஒன்றே போதுமே*
பல்லாயிரம் சொல் வேண்டுமா*
பேசாத கண்ணும் பேசுமா*
பெண் வேண்டுமா பார்வை போதுமா*
Sent from my SM-G935F using Tapatalk
ஆயிரம் நிலவே வா
ஓராயிரம் நிலவே வா
இதழோரம் சுவை தேட
புதுப்பாடல் விழி பாட பாட
புதுப் பெண்ணின் மனசைத் தொட்டு போறவரே
உங்க எண்ணத்தை சொல்லி விட்டு போங்க
Sent from my SM-G935F using Tapatalk
எண்ணத்தில் ஏதோ சில்லென்றது
ஏழை தேகம் ஏங்கும் மோகம் நில்லென்றது
ஏதோ மோகம் ஏதோ dhaagam
nEththu vara nenakkalaiyE
aasa vedha moLaikkalaiyE
sEdhi ennaaa... vanakkiLiyE
aasaiyum en nesamum raththa paasathinaal yenguvadhai paaraayadaa un
aavalum
VaNakkam RC, priya ! :)
Hi Raj, RC, NOV & Raagadevan! :)
ஏங்கும் இதயம் எங்கே உதயம் தேடிப்பார்க்கிறேன்
நானும் ஒரு ராகம் தினம் பாடிப்பார்க்கிறேன்
idhaya vaanin udhaya nilave enge pogiraai nee enge pogiraai
oLi illaadha ulagam pole en uLLam..........
என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்
ஏன் கேட்கிறது ஏன் வாட்டுது
ஆனால் அதுவும் ஆனந்தம்
Hi Priya 😀
ஆனந்தம் அது என்னடா
அவை காணும் வழி சொல்லடா
பருவங்கள் ஒரு போதையோ
அம்மாடி தமாஷா ஆடடா
Sent from my SM-G935F using Tapatalk
பருவமே புதிய பாடல் பாட்டு
இளமையின் பூந்தென்றல் ராகம்
புதிய உலகை புதிய உலகை
தேடி போகிறேன் என்னை விடு
விழியின் துளியில் என்னை கரைத்து
ஓடி போகிறேன் என்னை விடு
Sent from my SM-G935F using Tapatalk
விழியிலே மணி விழியில்
மௌன மொழி பேசும் அன்னம்
உந்தன் விரல் தொடும்
இடங்களில் பொன்னும் மின்னும்
அன்னம் போலே பெண்ணிருக்கு
ஆசை கொண்ட மனமிருக்கு
அவரை மட்டும் ஏனோ இன்னும் காணேன்
Sent from my SM-G935F using Tapatalk
ஏன்தான் என்னோடு உன் ஊடல் நாடகம்
நீதான் நெஞ்சோடு நீங்காத காவியம்
நீ தானே நீ தானே நிதானமாக யோசித்தாலும்
நில்லா நில்லா நில்லாமல் ஓடி யோசித்தாலும்
நீ தான் மனம் தேடும் மணவாளன்
Sent from my SM-G935F using Tapatalk