vaazhndhaalum yesum thaazhndhaalum yesum vaiyagam idhudhaanadaa
veezhndhaarai kaNdaal vaai vittu sirikkum vaazhndhaarai kaNdaal manadhukkuL verukkum
Printable View
vaazhndhaalum yesum thaazhndhaalum yesum vaiyagam idhudhaanadaa
veezhndhaarai kaNdaal vaai vittu sirikkum vaazhndhaarai kaNdaal manadhukkuL verukkum
கண்டதை சொல்லுகிறேன்
உங்கள் கதையை சொல்லுகிறேன்
இதைக் காணவும் கண்டு
நாணவும் உமக்கு
காரணம் உண்டென்றால்
அவமானம் எனக்குண்டோ....
https://www.youtube.com/watch?v=8dpZi5Qcdl4
MSV at his best!
வணக்கம் ராஜ் & ராகதேவன்! :)
நாணமோ? இன்னும் நாணமோ?
இந்த ஜாடை நாடகம் என்ன?
அந்தப் பார்வை கூறுவதென்ன?
naatakam ellaam kaNden undhan aadum viizhiyile
aadum vizhiyile geetham paadum mozhiyile
வணக்கம் தமிழ்! :)
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்
பாதம் உந்தன் பாதம் என்னோடு வந்தாலே
போதும் எப்போதும்...
podhum undhan jaalame puriyudhe un veshame
oomaiyaana peNgaLukke premai uLLam irukkaadhaa
உந்தன் வார்த்தையில் எந்தன் கவிதைகள்
என்ன காரணம் ஓஓ ஓஹோ
உந்தன் கண்களில் எந்தன் பார்வைகள்
என்ன காரணம் ஓஓ ஓஹோ
ஒரு பட்டாம்பூச்சி கூட்டம் என்னை மெல்ல
மிரட்டுதே விரட்டுதே
ஒரு பட்டாம்பூச்சி
நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே
அது சுற்றி சுற்றி
ஆசை நெஞ்சை தட்டுகின்றதே
Sent from my SM-N770F using Tapatalk
Hello NOV, Raj, Raagadevan & Thamiz! :)
நெஞ்சம் பாடும் புதிய ராகம்
தாளம் உன்னைத் தேடுதே
நீ எய்த பானம் நான் கொண்ட நாணம்
என்னென்று நான் சொல்வதோ ஹா
Hi Priya... :)
உன்னை கண் தேடுதே
உன் எழில் காணவே உளம் நாடுதே
உறங்காமலே என் மனம் வாடுதே
Sent from my SM-N770F using Tapatalk
கண்கள் பேசும்...
இன்ப இரவுகள் இளமைக்கு சுகம்
மோக வீணை ராகமாலை பாடும்
அழகே வா...வா
இன்பமான இரவிதுவே
இதயம் ரெண்டும் மகிழ்வுறவே
சிந்தை மயக்கும் வெண்ணிலா
விந்தை மருந்தை தூவுதே
Sent from my SM-N770F using Tapatalk
இரவில் ஓர் பூங்குயில்
இசைக்கிறாள் அழைக்கிறாள்
இதயம் ஓர் ஊஞ்சலில்
மிதக்கலாம் பொழுதெல்லாம்
இதயம் ஒரு கோவில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய்
நானும் சூட்டுவேன்
Sent from my SM-N770F using Tapatalk
ஒரு ராகம் பாடலோடு காதில் கேட்டதோ
மனதோடு ஊஞ்சலாடுதோ
தினம் உறங்காமல் வாடுதே
சுகம் உறவாடத் தேடுதே
ஓ நெஞ்சமே ஓராயிரம் சுகம் இது
ஓ நெஞ்சமே இது உன் ராகமே
கோடை காற்றில் கூடும் கூட்டில்
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும்
Sent from my SM-N770F using Tapatalk
கோடைகால காற்றே குளிர்த்தென்றல் பாடும் பாட்டே
மனம் தேடும் சுவையோடு தினம்தோறும் இசை பாடு
அதை கேட்கும் நெஞ்சமே சுகம் கோடி காணட்டும்
இசை பாடு நீ இளம் தென்றலே
இளவேனில்தான் இந்நாளிலே
உருவாகும் சுகமான ராகம்
நான் கொண்ட காதல் நலமானது
பொட்டோடு பூச்சூடும் நாள்
Sent from my SM-N770F using Tapatalk
தென்றல் என்னை முத்தமிட்டது
இதழில் இனிக்க இதயம் கொதிக்க
எல்லோரும் பார்க்க
எல்லோரும் பார்க்க
என் உல்லாச வாழ்க்கை
சரிதான் போ போ
இனி ஏன் நாணம்
Sent from my SM-N770F using Tapatalk
என் வானிலே ஒரே வெண்ணிலா
காதல் மேகங்கள் கவிதை தாரகை
ஊர்வலம்
வானில் பறக்கும் பறவை கூட்டம்
பாடிடும் அன்பு மொழி
ஒன்றாக தேடிடும் இன்ப வழி
Sent from my SM-N770F using Tapatalk
பறவைகள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்
பாடல்கள் பலவிதம்
ஒவ்வொன்றும் ஒருவிதம்...
வித விதமா சோப்பு சீப்பு கண்ணாடி
என் அக்கா மவ வந்து நின்னா முன்னாடி
என் உச்சி மண்டையில சுர்…ருங்குது
உன்ன நான் பார்க்கயிலே கிர்…ருங்குது
கிட்ட நீ வந்தாலே விர்…ருங்குது
டர்…ருங்குது…
https://www.youtube.com/watch?v=QRfiIPt8MVU
uchchi vagundheduthu pichchi poo vachcha kiLi
pachcha malai pakkathule meyudhunnu sonnaanga
vaNakkam RD ! :)
:redjump::bluejump:
Domain name maariduchu pola
indha domain name block aagalai :redjump::bluejump:
Yes Vijay, welcome back!
Sent from my SM-N770F using Tapatalk
பூப்பூவா பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ பூவிலே சிறந்த பூ என்ன பூ ரோஜாப்பூ*
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரோஜாவை தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
உன் கூந்தல் என்னூஞ்சல்
உன் வார்த்தை சங்கீதங்கள்
கூந்தலிலே நெய் தடவி
குளிர் விழியில் மை தடவி
காத்திருக்கும் கன்னி மகள்
காதல் மனம் ஒரு தேனருவி
இளம் வயது வளர்ந்து வர
கனவு தொடர்ந்து வர
கல்யாண ஊர்வலமோ
கல்யாண ஊர்வலமோ...
https://www.youtube.com/watch?v=I2SBb_b3Tow
நெய் அளக்கும் கைகளிலே
மெய் அளந்து பார்ப்பவளே
நெஞ்சளந்த ஊதியத்தை
நேரில் தரும் தூயவளே
கையில வாங்கினேன் பையில போடல
காசு போன இடம் தெரியல
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காசு பணம் துட்டு money money
காசு பணம் துட்டு money money
குட புடிச்சு night'ல
பறக்க போறேன் height'ல
தல காலு புரியல
தல கீழா நடக்குறேன்
ரெக்க கட்டிப் பறக்குதடி அண்ணாமல சைக்கிள் ஆசப்பட்டு ஏறிக்கோடி அய்யாவோட
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Lost touch so soon!!!!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பறக்கும் பந்து பறக்கும்
அது பறந்தோடி வரும் தூது
சிரிக்கும் அழகு சிரிக்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அழகு சிரிக்கின்றது
ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது
பக்கம் வருகின்றது
ஆசையினாலே மனம்
அஞ்சுது கெஞ்சுது தினம்
அன்பு மீறி
Sent from my ONEPLUS A6000 using Tapatalk