கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொன்னே என் பொன் மணியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Printable View
கண்ணே என் கண்மணியே என் கையில் வந்த பூந்தோட்டமே பொன்னே என் பொன் மணியே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நானாக நானில்லை தாயே
நல் வாழ்வு தந்தாயே நீயே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும்
Sent from my SM-N770F using Tapatalk
என் கண்மணியே கண்மணியே சொல்லுவதை கேளு
என் பொன்மணிக்கு கோபம் வந்தா மின்னும் பனிபூவு
Sent from my SM-N770F using Tapatalk
என் காதலே என் காதலே
என்னை என்ன செய்யப் போகிறாய்
நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ
ஏன் கண்ணிரெண்டைக் கேட்கிறாய்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Oops!
கண்மணியே பேசு மௌனம் என்ன கூறு கன்னங்கள் புது ரோசாப்பூ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று குற்றங்களை மறந்து விடும் மனத்தால் ஒன்று
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
காதலின் தீபம் ஒன்று ஏற்றினாலே என் நெஞ்சில்
ஊடலில் வந்த சொந்தம் கூடலில்
Sent from my SM-N770F using Tapatalk
ரோசப்பூ சின்ன ரோசாப்பூ
உம்பேரச் சொல்லும் ரோசாப்பூ
காத்தில் ஆடும் தனியாக
என் பாட்டு மட்டும் துணையாக
Sent from my SM-N770F using Tapatalk
காற்றினிலே வரும் கீதம்*
கண்கள் பணித்திட பொங்கும் கீதம்*
கல்லும் கனியும்*கீதம்*
பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம்*
பண்ணொளி கொஞ்சிடும்*கீதம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வந்தாயே நில்லாமல் ஓடி ஓடி
நான் தேடும் என் தேடல் நீ தான்
சொல்லாத ஊடல் கூடல் தந்தாயே
கண்கள் உள்ள காரணம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
geetham sangeetham needhaane en kaadhal vedham
enna kaaraNam solli vittu podi
Angry birda pol paarkkaadhe
பார்க்காதே பார்க்காதே பஞ்சாங்கத்தை பார்க்காதே
தள்ளாதே தள்ளாதே தாவணிய தள்ளாதே
கிள்ளாதே கிள்ளாதே கிளி மனசை கிள்ளாதே
கொல்லாதே கொல்லாதே டீன் ஏஜை கொல்லாதே
வாழ்க்கை
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
நீதானே நீதானே என் நெஞ்சைத்தட்டும் சத்தம்
அழகாய் உடைந்தேன் நீயே அர்த்தம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
என்னடா பொல்லாத வாழ்க்கை
யார நெனச்சு நம்ம பெத்தாளோ அம்மா
அட போகும் இடம் ஒண்ணு தான் விடுங்கடா சும்மா
இதுக்கு போய் அலட்டிக்கலாமா
சும்மா நிக்காதீங்க நான்
சொல்லும்படி வைக்காதீங்க
சின்ன வயசு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தால் பொருளென்னவோ
சொல்லத் துடிக்கும் வார்த்தை கிறங்கும்
தொண்டைக் குழியில் ஊசி இறங்கும்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
ஊசி மலை காடு ஹோய்
உள்ள வந்து பாரு ஹோய்
ஏசி வச்ச ஊரு ஹோய்
இங்கே வந்து சேரு ஹோய்
ஊரு விட்டு ஊரு வந்து
காதல் கீதல் பண்ணாதிங்க
பேரு கெட்டு போனதின்னா
நம்ம பொழப்பு என்னாகுங்க
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
எனக்கு இப்போ கல்யாண வயசு தான் வந்துடுச்சுடி
Date பண்ணவா இல்ல chat பண்ணவா
உன்கூட சேர்ந்து வாழ ஆசை தான் வந்துடுச்சுடி
Meet பண்ணவா இல்ல wait பண்ணவா
நம்ம ஊரு சிங்காரி Singapore'u வந்தாளாம்
பொட்டு வச்சு பூ முடிச்சு நின்னாளாம்
நான் வந்து சேர்ந்த இடம் நல்லயிடந்தான் இதை நம்பவைக்கும் பொறுப்பு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
பொட்டு வைத்த முகமோ
கட்டி வைத்த குழலோ
பொன்மணிச் சரமோ
அந்தி மஞ்சள் நிறமோ
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
உன் அழகுக்கு தாய் பொறுப்பு
அறிவுக்கு தமிழ் பொறுப்பு
உன் புகழுக்கு வான் பொறுப்பு
பொறுமைக்கு மண் பொறுப்பு
அந்தி மலர் பூத்திருக்கு ஆசை மனம் காத்திருக்கு
முந்தி விடும் முன்னாலே ஓடிவா
ரோஜாவின் கண்ணீர் தானே*அத்தராய்*வாசம் கொள்ளும்
கண்ணோடு பொறுமை காத்தால் காலம் பதில்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
என் கேள்விக்கென்ன பதில்
உன் பார்வைக்கென்ன பொருள்
மணமாலைக்கென்ன வழி
உன் மௌனம் என்ன மொழி
Sent from my SM-N770F using Tapatalk
கதிரவன் எழுந்தான் கனையிருள் அகன்றது
கடல் அலை மீது நடந்தது காற்று
பரம்பொருள் நாமம் பாடி பறந்தன புள்ளினம்
Sent from my SM-N770F using Tapatalk
புள்ளினங்காள் ஓ புள்ளினங்காள்
உன் பேச்சரவம் கேட்டு நின்றேன்
புள்ளினங்காள் ஓ புள்ளினங்கால்
உன் கீச்சொலிகள் வேண்டுகின்றேன்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
வண்ணக்கிளி சொன்ன மொழி
என்ன மொழியோ
வஞ்சி மகள் வாய் திறந்து
சொன்ன மொழியோ
புள்ளி மயில் புன்னகையில்
என்ன மயக்கம்
அள்ளி அள்ளி கொண்டு செல்ல
என்ன தயக்கம்
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
மயக்கமென்ன இந்த மௌனம் என்ன மணி மாளிகை தான் கண்ணே
தயக்கம் என்ன இந்தச் சலனம் என்ன அன்புக் காணிக்கை
Sent from my SM-N770F using Tapatalk
கேட்டுப்பாரு கேள்விகள் நூறு
பாட்டுப்பாடு காளை என்னோடு
கேட்டுப்பார் கேட்டுப்பார்
Sent from my SM-N770F using Tapatalk
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு
கன்னி உலகம் காணாத புதுசுகாதல் ஒரு தினுசு
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
Clue pls!
Sent from my ONEPLUS A6000 using Tapatalk
1. வனத்தில் வண்ண மலர்கள்
2. காதலிக்க எனக்கு கற்று தந்த உனக்கு
3. இருட்டில் வாழ்கிறாய் நீ
Sent from my SM-N770F using Tapatalk
கட்டான பொண்ணு ரொமான்ட்டிகா
கண்ணால சிக்னல் காட்டிட்டா
என்னோட லவ்வில் செட் ஆகிட்டா
நெஞ்சோடு நெஞ்ச பூட்டிட்டா
Sent from my SM-N770F using Tapatalk
கண்ணாலே பேசி பேசிக் கொல்லாதே
காதாலே கேட்டு கேட்டுச் செல்லாதே
Sent from my ONEPLUS A6000 using Tapatalk